maithiri நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின் கீழ் சிரமதான நிகழ்வு 

நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின் கீழ் இணுவில் வடகிழக்கு ஜே/ 190 கிராமசேவகர் பிரிவில்   சமுர்த்தி நிகழ்வுத் திட்ட ஒருங்கிணைப்பில்  ஆனந்தராசா ஜெயமோகனராஜ் தலைமையில் கிராம அபிவிருத்திச் சங்க சுற்றுப்புறச்சூழல் 26.08.2019 (திங்கட்கிழமை) காலை 9.16 மணிக்கு சிரமதானம் செய்யப்பட்டது. இந் நிகழ்வில்  கிராம அலுவலர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும்  பொது மக்கள் கலந்துகொண்டார்கள்.

  270819 1270819 2