மேலதிக அரச அதிபர் பொறுப்பேற்பு.  


மாவட்டச் செயலக மேலதிக அரச  அதிபராக திரு.க.கனகேஸ்வரன் ( SLAS - 1) அவர்கள் 04.09.2019 புதன்கிழமை காலை 9.05 ற்கு சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இவர் முன்னாள் மருதங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார். 
  
AGA