நிதி அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடல்.

   யாழ் மாவட்ட செயலகத்தில்  நிதி அமைச்சர் தலைமையில் போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவம், சிறு தொழில் முயற்ச்சியாளர்கள் நிதி நிறுவனங்களினால் ஏற்படும்    பிரச்சனைகளை அறிந்து தீர்வுகாண்பதற்கான கலந்துரையாடல் 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கௌரவ நிதியமைச்சர், கௌரவ மாநகர மேஜர், நிதியமைச்சின் செயலாளர்கள், அரசாங்க அதிபர்   மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.