ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலாவின் 155 ஆவது பிறந்ததினம் .  

 யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலாவின் 155 ஆவது பிறந்ததினம்  17-09-2019 (செவ்வாய்க்கிழமை)  காலை 9  மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது. 
   

இந் நிகழ்வில்  வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம் அவர்களால் ஸ்ரீமத்   அநகாரிக தர்மபாலா புத்தசாசன வளர்ச்சிக்கும் சிங்கள மக்களின் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பணிகள் தொடர்பாக   நினைவுப் பேருரையாற்றினார். 

    

மேலும் இந் நிகழ்வில்   மேலதிக அரசாங்க அதிபர் மற்றும்  அரசாங்க உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

170919 1 170919 2 170919 3