திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான  பயிற்சி நெறி.

  தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண  அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தில்  நூறு பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பொருத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பாடசாலை  அதிபர், ஆசிரியர்களிற்கு திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான  பயிற்சி நெறி யாழ் மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் யாழ். மாவட்ட முகாமைத்துவதிறன் அபிவிருத்தி பயிற்சி  நிலையத்தில்  திங்கட்கிழமை (28.10.2019)  காலை 8.30மணிக்கு ஆரம்பமாகி   நடைபெற்றுவருகிறது.
 291019 1  291019 2