மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் 

2019ம் ஆண்டின் யாழ் மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் கடந்த 25.10.2019 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு.W.M.D.விஜயபண்டார , கணக்காய்வு அத்தியட்சகர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதான உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் கணக்காய்வு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் 

 151119 1  151119 2 151119 3 
 151119 4  151119 5  151119 6