News

பிரித்தானிய தூதரகத்தின் அலுவலர்களுடனான  மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு

பிரித்தானிய தூதரகத்தின் அலுவலர்களுடனான மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு

ජූලි 09 2020

பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரை   02.07.2020  அன்று சந்தித்து கலந்துரையாடினர் .வடக்கில் அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும்

அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களுக்கான இரங்கல் செய்தி.

அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களுக்கான இரங்கல் செய்தி.

ජූනි 17 2020

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"  என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க மிகச்சிறப்பான முறையில் நம்மோடு வாழ்ந்த அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களின் மறைவு அனைத்து மட்டங்களிலும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்முக ஆற்றல் கொண்ட அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்கள் தன்னுடைய தனித் திறமையினால் அனைவரது மனங்களையும் வெற்றி கொண்டதோடு நிர்வாக ரீதியாக மிகச் சிறப்பான முறையிலே செயற்பட்டு, அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தார் என்பதுடன் பல நிர்வாகிகளை...

2nd Quarter AMC Meeting on 26.05.2020

2nd Quarter AMC Meeting on 26.05.2020

ජූනි 10 2020

Second quarter meeting of the Audit & Management Committee for the year 2020 was held on 26.05.2020 at 2.00pm under the chairmanship of the Govt. Agent, Jaffna District at the District Secretariat’s Auditorium. Head of the branch & Divisional Secretaries of the Jaffna District participated in the meeting. Govt. Agent...

யாழ் மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள்

யாழ் மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள்

ජූනි 09 2020

யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றாடல் தினம் ஜூன் 5ஆம்திகதி "உயிரியல் பல்வகைத்தன்மை - இயற்கையின் ஓரிடம்" என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நடாத்தப்பட்டது.நாடளாவிய ரீதியில் யூன் ஐந்தாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குறித்த தினத்தில் சுற்றுச்சூழல்...

டெங்கு நோயினைக்  கட்டுப்படுத்தும் முகமாக  கூட்டத்தில் பிரதேச மட்டக்குழுவினுடைய செயற்பாடுகள்

டெங்கு நோயினைக்  கட்டுப்படுத்தும் முகமாக  கூட்டத்தில் பிரதேச மட்டக்குழுவினுடைய செயற்பாடுகள்

ජූනි 02 2020

தற்போது உள்ள நிலையில் டெங்கு நோயினைக்  கட்டுப்படுத்தும் முகமாக  இந்தக் கூட்டத்தில் பிரதேச மட்டக்குழுவினுடைய செயற்பாடுகள் அதேபோன்று கிராமிய சுகாதார குழுக்கள் திறம்பட செயற்படுவதைப் பற்றி அவை முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆராயப்பட்டது. குறிப்பாக  கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் அவ் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போதுஎதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும்...

சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

මැයි 12 2020

அரச சார்பற்ற நிறுவனமான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் யாழ்மாவட்டத்திலுள்ள பத்து முதியோர், சிறுவர் இல்லங்களுக்கு வழங்குவதற்கான தலா ரூபா 100,000/= வீதம் ஒரு மில்லியன் பெறுமதியான சுகாதாரப் பொருட்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் ஊடாக வழங்கி இன்று (12.05.2020) வைக்கப்பட்டது.        

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினரால் முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி திரவம் போன்றவை கையளிக்கப்பட்டது

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினரால் முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி திரவம் போன்றவை கையளிக்கப்பட்டது

මැයි 11 2020

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டின் பிரகாரம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினரால் யாழ்மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் பாவனைக்காக ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி திரவம் போன்றவை இன்று (10.05.2020 ) யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.        

யாழ்ப்பாண பிரதேச செயலகம் முதல் நிலையில் உள்ளது

யாழ்ப்பாண பிரதேச செயலகம் முதல் நிலையில் உள்ளது

මැයි 01 2020

பிரதேச புள்ளிவிபர கைநூல் 2020 மற்றும் பிரதேச மூலவளத் திரட்டு 2020 ஆகியவற்றைத் தயாரித்ததில் யாழ்ப்பாண பிரதேச செயலகம், பதினைந்து பிரதேச செயலகங்களில் முதல் நிலையில் உள்ளது. 30-04-2020 வியாழக்கிழமை அன்று  யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன், உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தத்துடன் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களுக்கு யாழ்...

முன்னிலை உத்தியோகத்தர்களுக்கான முகக்கவசம் வழங்கல்

முன்னிலை உத்தியோகத்தர்களுக்கான முகக்கவசம் வழங்கல்

අප්‍රේල් 15 2020

ஹுமெடிக்கா நிறுவனத்தினால் களமுனை உத்தியோகத்தர்களுக்கான 3,900 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. இவற்றில் தலா  400 வீதம் யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில்  மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர்களிடம் யாழ் மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் மற்றும் ஹுமெடிக்கா நிறுவன உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்டன. மேலும் 1300 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும், 1000 முன்னிலை சுகாதார உத்தியோகத்தர்களுக்கான முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.  ...

பல்வேறு அமைப்புக்களினால்  அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு அமைப்புக்களினால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

අප්‍රේල් 13 2020

• அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் யாழ் மாவட்டத்தில் உள்ள 24 நாலன்புரி நிலையங்களில் வசிக்கும் 410 குடும்பங்களும் மற்றும் நலன்புரி நிலையங்களில் வசித்து வெளியேறிய 310 குடும்பங்களுமாக மொத்தம் 720 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...

யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படும் நிவாரண உதவித் திட்டங்கள்.

யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படும் நிவாரண உதவித் திட்டங்கள்.

අප්‍රේල් 10 2020

கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தொழில்வாய்ப்பு மற்றும் வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் கொரோனா தடுப்புச் செயலணியின் வழிகாட்டலின் கீழ் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடக நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி

 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி

මාර්තු 30 2020

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று ( 30.03.2020) காலை முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகஇ நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் பணியை பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு அதிரடிப் படையினர் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியிருடன் இணைந்து பொலிஸார் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு...

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு

මාර්තු 28 2020

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (28.03.2020) அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்தின்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கீழ்வரும் விடயங்களை கூறியிருந்தார்.

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் - கொரோனா தடுப்பு செயலணி ஊடக அறிக்கை – 26-03-2020

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் - கொரோனா தடுப்பு செயலணி ஊடக அறிக்கை – 26-03-2020

මාර්තු 26 2020

அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கான ஊரடங்குச்சட்ட உத்தரவானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகள் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

මාර්තු 26 2020

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு அதே தினம் மதியம் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நான்கு மாவட்டங்களிலும் - மார்ச் 30ஆம் திகதி காலை 6:00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச்...

Emergency meeting with chamber of commerce

Emergency meeting with chamber of commerce

මාර්තු 26 2020

Emergency meeting was held on 25th of March with chamber of commerce, Cargills food city, Sathosa and other relevant heads of the Departments at Jaffna District Secretariat.          

தொற்று நோய் விஞ்ஞான பகுதி

தொற்று நோய் விஞ்ஞான பகுதி

මාර්තු 26 2020

              தேசிய மற்றும் உள்ளூர் பொது சுகாதார ஆணையத்தின் மூலமாகவும் கிடைக்கும் COVID-19 பரவுதல் பற்றிய சமீபத்திய தகவல்களை அறிந்துகொண்டு தங்களின். ஆரோக்கியத்தைக் கவனித்து மற்றவர்களைப் பாதுகாக்கவும்    

விடுமுறை காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வானலை ஊடான கற்பித்தல் நிகழ்ச்சிநிரல்

விடுமுறை காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வானலை ஊடான கற்பித்தல் நிகழ்ச்சிநிரல்

මාර්තු 25 2020

விடுமுறை காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வானலை ஊடான கற்பித்தல் நிகழ்ச்சிநிரல். (A sky-wide teaching agenda for schoolchildren during the holiday season)

கொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்.

கொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்.

මාර්තු 17 2020

கொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் 17.03.2020 காலை 8.30மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உத்தியோகத்தர்கள் தங்களை தாமே பாதுகாத்து கொள்வதுடன், அவசர தேவைகளின் போது சுழற்சி முறையில் சமூகம் தருதல் வேண்டும் எனவும் பொதுமக்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. சேவை பெற வரும் பொதுமக்களுக்கென அவசர தேவையின்போது...

இலவச கண் பரிசோதனை

இலவச கண் பரிசோதனை

මාර්තු 13 2020

விக்கிரமராட்சி அன்ட் கம்பனியினால் யாழ்மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 11.03.2020 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெற்றது.          

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல்

මාර්තු 13 2020

நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்துயாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல்  இன்று காலை (13.3.2020) யாழ்மாவட்ட செயலக அரசாங்க அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது. 

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு தங்கவிருது!

මාර්තු 10 2020

2015 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப்படுத்தப்பட்ட நிதிச் செயலாற்றுகையின் மதிப்பீட்டின் கீழ் இலங்கையில் உள்ள 844 நிறுவனங்களின் நிதிச் செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் 2018 ஆம் ஆண்டு பாராளுமன்ற கணக்கீடு தொடர்பான நிதிச் செயலாற்றுகையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நாடாளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில் 110 நிறுவனங்களுக்கு அதி உயர் நிதிச் செயலாற்றுகையை வெளிப்படுத்தியமைக்காக விருதுகளும்இ சான்றிதழ்களும் பாராளுமன்றத்தில் வைத்து 28.02.2020 வழங்கப்பட்டது. இவ் விருது...

PEACE அமைப்பினால் " சிறுவர் நேரலை ( online) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு " செயலமர்வு

PEACE அமைப்பினால் " சிறுவர் நேரலை ( online) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு " செயலமர்வு

පෙබරවාරි 27 2020

  PEACE ( எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்) அமைப்பினால் " சிறுவர் நேரலை ( online) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு"  செயலமர்வு 25.02.2020 அன்று காலை 9 மணிமுதல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சிறுவர்கள் இணையதளங்களில் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான சுரண்டல் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக 22, 23, 24, 25ஆம் திகதிவரை செயலமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் PEACE...

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மலையகத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு

පෙබරවාරි 27 2020

கல்வியெனும் அபிவிருத்தி இலக்கு நோக்கி தொலைதூரம் பயணித்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மலையகத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடனும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது தலைமையிலும் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  21.02.2020 அன்று மதியம் 12.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

நவீன திறன் விருத்தி வகுப்பறைகள் அமைக்கப்பட்ட பாடசாலைகளிற்கு மடிக்கணணி வழங்கும் நிகழ்வு

පෙබරවාරි 27 2020

நவீன திறன் விருத்தி வகுப்பறைகள் அமைக்கப்பட்ட பாடசாலைகளிற்கு மடிக்கணணி வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடனும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது தலைமையிலும் யாழ்மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.02.2020 அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் உயர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க...

யாழ்ப்பாண மாவட்டதின் புதிய  அரசாங்க அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டதின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு

පෙබරවාරි 17 2020

யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக உயர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இன்று 17.02.2020 (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் மதகுருமார்களின் ஆசிச் செய்தியுடன் வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானதோடு இந்நிகழ்வில் அரசாங்க அதிபரின் பாரியார் திருமதி. வனிதா மகேசன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக...

கறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச   சேவையாற்றிய ஏழைகளின் நாயகன்!

கறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச சேவையாற்றிய ஏழைகளின் நாயகன்!

පෙබරවාරි 15 2020

கறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச சேவையாற்றிய ஏழைகளின் நாயகன், மக்கள் சேவகன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2020.02.14) மாலை நடைபெற்றது.

 யாழ். மாவட்ட சாரணர் சங்க வருடாந்த ஒன்றுகூடல் - 2020

யாழ். மாவட்ட சாரணர் சங்க வருடாந்த ஒன்றுகூடல் - 2020

පෙබරවාරි 13 2020

யாழ். மாவட்ட சாரணர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 11.02.2020 (செவ்வாய்க்கிழமை) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட சாரண ஆணையாளர், தவகோபால், மற்றும் சாரணர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இணையத்தளங்கள்  19ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படாது.

இணையத்தளங்கள் 19ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படாது.

පෙබරවාරි 13 2020

யாழ் மாவட்ட செயலக மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களினதும் இணையத்தளங்கள் மேம்படுத்தல் காரணமாக பெப்ரவரி மாதம் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படமாட்டாது என்பதனை அறியத்தருகிறேன்.  நா. வேதநாயகன்,                                                 ...

கிராம உத்தியோகத்தர்களிற்கான பயிற்சி நெறி

கிராம உத்தியோகத்தர்களிற்கான பயிற்சி நெறி

පෙබරවාරි 10 2020

யாழ்.மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் M. பிரதீபன் அவர்களின் தலைமையில் கிராம உத்தியோகத்தர்களிற்கான அரச காணி, தனியார் காணி தொடர்பான நடைமுறைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, வனவள திணைக்களம் , சுற்றுப்புறச்சூழல் தொடர்பான நடைமுறைகள்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட தொழிற் சந்தை

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட தொழிற் சந்தை

පෙබරවාරි 10 2020

வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு 08.02.2020 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திரு.டி.எம்.எஸ்.அபேகுணவர்தன

72ஆவது சுதந்திர தினம்- யாழ்.மாவட்ட செயலகம்

72ஆவது சுதந்திர தினம்- யாழ்.மாவட்ட செயலகம்

පෙබරවාරි 04 2020

இலங்கையின் 72 வது சுதந்திரதினம் இன்று (04-02-2020) "பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந்தவகையில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் காலை 8.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -2020

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -2020

පෙබරවාරි 03 2020

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச

அரச உத்தியோகத்தர்களிற்கான தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி வெற்றியீட்டியது.

அரச உத்தியோகத்தர்களிற்கான தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி வெற்றியீட்டியது.

ජනවාරි 30 2020

அரச உத்தியோகத்தர்களிற்கான ( 40 வயதிற்கு மேற்பட்டோர்) தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் 5.11.2019, 6.11.2019 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றி அரை இறுதியில் கம்பஹா பொலிஸ் அணியுடன் விளையாடி 13:12 என்னும் புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதோடு இறுதிப்போட்டிக்கு தெரிவாகி

யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

ජනවාරි 29 2020

யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை (28.01.2020) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் பிரதேச செயலர்கள் சிறுவர் தொடர்பான அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.      

அரசாங்க அறிவித்தல்

அரசாங்க அறிவித்தல்

ජනවාරි 28 2020

மாவட்ட செயலகம், யாழ்ப்பணம். ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு 31.10.2019ம் திகதிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்மந்தமான அறிவித்தலிற்குரிய பதிவுக்கான இறுதித் திகதி 29.02.2020ம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. நா.வேதநாயகன்,மாவட்ட செயலாளர்,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்.

« »