தூரநோக்கு

நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்தினூடாக மிகச்சிறந்ததும், வினைத்திறன் மிக்கதும், பயனுறுதி  வாய்ந்ததுமான சேவையை வழங்குதல்.

 

பணிநோக்கு

அரச கொள்கைத் திட்டங்களின் வழிநின்று கிடைக்கப்பெறும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்தில் மக்களின் சமூக, பொருளாதார அபிவிருத்தியைக் கட்டியெழுப்புதலும் அவர்களுக்கே உரித்தான கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தலும்.

 

மாவட்ட செயலாளரின் செய்தி.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் ஒருங்கமைத்து செயற்படுத்தப்படுவதுடன் மக்களின் சமகால சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவுவதன் மூலம் அவர்களின் நலன்கள் பேணப்படுகின்றன.

மேலதிக மாவட்டச் செயலாளரின் செய்தி

மாவட்டச்  செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், மற்றும் தொடர்புபட்ட பிற நிறுவனங்களின் நிர்வாகத்தினை வலுப்படுத்துவதுடன், மாவட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படுகிறது. மேலும் பயனுறுதிமிக்க மனித வளத்தை உருவாக்குவதனூடாக சிறப்பான சேவை வழங்கலும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கப்படுகிறது. அதனூடாக மாவட்டத்தின் மொத்த நிர்வாக அலகும் தரமுயர்த்தப்படுகிறது.

1829 ஆம் ஆண்டிலிருந்து சேவையாற்றிய அரசாங்க அதிபர்களின் பட்டியல்

தொ. இல.

அரச அதிபரின் பெயர்

சேவை

சேவைக்காலம்

இருந்து

வரை

01

பேர்சிவல் ஒக்லண்ட் டைக்

சி.சி.சே

01.10.1829

09.10.1867

02

சேர். வில்லியம் சி. ருவைனம்

சி.சி.சே

15.09.1869

15.01.1896

03

ஆர்.டபிள்யு.ஐ. எவரஸ்

சி.சி.சே

15.01.1896

0.1897

04

எப். சி. பிஷ்சர் (பதில்)

சி.சி.சே

 

0.1897

05

ஆர்.டபிள்யு.ஐ. எவரஸ்

சி.சி.சே

 

0.1899

06

ஜே.பி. லெவிஸ்

சி.சி.சே

01.06.1903

0.1905

07

எப். எச். பிரைஸ்

சி.சி.சே

0.1906

28.02.1910

08

எச்.ஆர்.பிறீமன்

சி.சி.சே

01.03.1910

31.07.1913

09

சி. எஸ். வௌஹன்

சி.சி.சே

01.08.1913

19.02.1914

10

ஆர். கும்பெர்லாந்து

சி.சி.சே

20.02.1914

22.09.1914

11

ஆர்.எ.ஜி. பெஸ்ரிங்

சி.சி.சே

23.09.1914

31.12.1914

12

பி. ஹோர்ஸ்பேர்க்

சி.சி.சே

01.04.1915

31.03.1919

13

பி. கொன்ஸ்டன்டின்

சி.சி.சே

01.04.1914

30.09.1919

14

எச்.டபிள்யு.கோர்ட்ரிங்டன்

சி.சி.சே

01.10. 1919

28.02. 1920

15

பி. கொன்ஸ்டன்டின்

சி.சி.சே

29.02.1920

08.11.1921

16

எல்.டபிள்யு.சி. ஸ்றேடர்

சி.சி.சே

09.11.1921

.09.1922

17

பி. கொன்ஸ்டன்டின்

சி.சி.சே

.10.1922

22.07.1923

18

எல்.டபிள்யு.சி. ஸ்றேடர்

சி.சி.சே

23.07.1923

30.07.1924

19

எ(f)ப். ஜி. ஸ்மித்

சி.சி.சே

31.07.1924

21.11.1926

20

ரி.பி. ருஸ்ஸேல்

சி.சி.சே

22.11.1926

31.12.1927

21

ஜே. டி. பிரவுன்

சி.சி.சே

01.01.1928

31.10.1930

22

ஈ. ரி. டைசன்

சி.சி.சே

01.11.1930

30.06.1933

23

ஈ. ரொட்றிக்கோ

சி.சி.சே

01.07.1933

31.01.1935

24

ஈ. ரி. டைசன்

சி.சி.சே

01.02.1935

30.04.1937

25

எம்.கே.ரி. சந்டிஸ்

சி.சி.சே

01.05.1937

31.10.1937

26

ஈ. ரி. டைசன்

சி.சி.சே

01.11.1937

31.05.1938

27

ஆர். பி. நயஸ்

சி.சி.சே

01.06.1938

 

28

எம். பிரசாத்

சி.சி.சே

0.1939

 

29

சி. சி. குமாரசாமி

சி.சி.சே

   

30

பி.ஜே ஹட்சன்

சி.சி.சே

0.1948

19.07.1954

31

எம். ஸ்ரீகாந்தா

சி.சி.சே

20.07.1954

0.1961

32

கேணல் உடுகம

சி.சி.சே

01.07. 1961

31.03.1962

33

நிஸ்ஸங்க விஜேரத்ன

சி.சி.சே

   

34

வி.பி.விட்டாச்சி

சி.சி.சே

0.1962

30.09.1963

35

எச்.டி. ஜெயவீர

இ.நி.சே.

01.10.1963

31.12.1965

36

வெர்னன் அபேயசேகர

இ.நி.சே.

01.01.1966

31.12.1962

37

எப். சி. பீட்டர்

இ.நி.சே.

01.11.1968

30.12.1970

38

எம். ரி. டபிள்யு. அமரசேகர

இ.நி.சே.

16.09.1970

31.05.1975

39

திஸ்ஸ தேவேந்திர

இ.நி.சே.

01.06.1975

31.12.1975

40

டபிள்யு.எ.எல்.விஜெயபால

இ.நி.சே.

01.01.1976

31.12.1977

41

எ.எ.ஜோசப்

இ.நி.சே.

01.01.1978

03.05.1978

42

எம்.எல்.பி.எல்.லயனல் பெர்னாண்டோ

இ.நி.சே.

01.05.1978

01.05.1979

43

டி.எம். ஆரியரட்ன

இ.நி.சே.

01.06.1979

30.06.1979

44

வை. துரைசாமி

வெ.நி.சே.

20.04.1979

30.06.1979

அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலாளர்

 

வை. துரைசாமி

வெ.நி.சே.

01.07.1979

13.07.1981

45

டி.நேசையா

இ.நி.சே.

14.07.1981

13.07.1984

46

வி.எம். பஞ்சலிங்கம்

இ.நி.சே.

14.07.1984

01.05.1989

47

அன்டன் ஆல்ப்ரெட்(பதில்)

இ.நி.சே.

17.05.1989

31.08.1989

48

எஸ்.எஸ். தர்மபாலன்

இ.நி.சே.

01.09.1989

23.11.1989

49

கே. மாணிக்கவாசகர்

இ.நி.சே.

24.11.1989

06.03.1990

50

அன்டன் அல்பிரட்(பதில்)

இ.நி.சே.

07.03.1990

23.04.1991

51

கே. மாணிக்கவாசகர்

இ.நி.சே.

16.05.1991

17.11.1994

52

க. பொன்னம்பலம்

இ.நி.சே.

18.11.1994

09.11.1995

53

செ. பத்மநாதன்

இ.நி.சே.

10.11.1995

29.06.1997

54

கே. சண்முகநாதன்

இ.நி.சே.

30.06.1997

06.10.2002

55

செ. பத்மநாதன்

இ.நி.சே.

07.10.2002

31.12.2004

56

கே. கணேஷ்

இ.நி.சே.

01.01.2005

12.07.2010

57

இமெல்டா சுகுமார்

இ.நி.சே.(வி.த.)

13.07.2010

15.05.2012

58

எஸ். அருமைநாயகம்

இ.நி.சே.(வி.த.)

16.05.2012

24-03-2015

59

என். வேதநாயகன்

இ.நி.சே.(வி.த.)

25.03.2015

to Date

 

குறிப்பு:

இ.நி.சே(வி.த.).-இலங்கை நிர்வாக சேவை(விசேட தரம்)

இ.நி.சே.-இலங்கை நிர்வாக சேவை

வெ.நி.சே. வெளிநாட்டு நிர்வாக சேவை

சி.சி.சே.: சிலோன் சிவில் சேவை