Public's Day
Monday 8:30am - 4:15pm
Wednesday 8:30am - 4:15pm
Scheduled Events
April 2017
S M T W T F S
26 27 28 29 30 31 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 1 2 3 4 5 6
Online User
We have 64 guests online
Tourism Places
No images

Procurement

யாழ் மாவட்டச் செயலகப் பாவனையிலுள்ள WPGU 5610 இலக்க வாகனத்திற்கான  திருத்த வேலைக்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது


முடிவுத்திகதி 2017-05-02 பி.ப 2.30மணி


WPGU 5610 இலக்க வாகனம்

59-5456 இலக்க வாகனம்

............................................................................................

 

 

 

 

 

 

 

யாழ் மாவட்டச் செயலக சிற்றுண்டிச்சாலை  திருத்த வேலைக்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது


முடிவுத்திகதி 2017-04-28 பி.ப 2.00மணி


சிற்றுண்டிச்சாலை திருத்த வேலை

............................................................................................


 

யாழ் மாவட்டச் செயலகமானது கழிவுத் தொட்டி திருத்த வேலைக்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது


முடிவுத்திகதி 2017-04-28 பி.ப 2.00மணி


கழிவுத்  தொட்டித் திருத்த வேலை

............................................................................................


 

 

 

 


யாழ் மாவட்டச் செயலகமானது Stationary பொருட்கள் கொள்வனவு ​செய்வதற்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது


முடிவுத்திகதி 2017-04-20 பி.ப 2.30மணி


Stationary பொருட்கள்  கொள்வனவு

 

 

 

யாழ் மாவட்டச் செயலகமானது பின்வரும் பொருட்கள் கொள்வனவுகளுக்கும் வாகனத் திருத்தல் வேலைகளுக்கும் மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது


முடிவுத்திகதி 2017-04-18 பி.ப 3.00 மணி


1. Mother Board கொள்வனவு

2. Waste Basket கொள்வனவு

3. NPJX 1187 இலக்க வாகனத்திற்கான A/C திருத்த வேலைகள்

 

 

 

............................................................................................

 

 

யாழ் மாவட்டச் செயலகமானது யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட வீதி புனரமைப்பு மற்றும் கட்டுமான வேலைகளுக்கான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்தல்-2017 செயற்பாட்டிற்கு தகமையுடையோரிடமிருந்து குறியீடு செய்யப்பட்ட விலைக்கேள்விகள் கோரப்படுகின்றன.

 

முடிவுத்திகதி 2017-04-28 பி.ப 3.00 மணி

கட்டுமான வேலைகளுக்கான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்தல்-2017

 

 

 

............................................................................................


 

யாழ் மாவட்டச் செயலகமானது சிறிய திருத்தல் வேலைகளுக்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது

 

முடிவுத்திகதி 2017-04-07

சிறிய திருத்தல் வேலைகள்

............................................................................................


யாழ் மாவட்டச் செயலகமானது அலுமினிய இறாக்கை பொருத்துதல் வேலைகளுக்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது

 

முடிவுத்திகதி 2017-04-07

அலுமினிய இறாக்கை அமைத்தல்

............................................................................................


யாழ் மாவட்டச் செயலக பாவனைக்கு CD/DVD Storage Cabinet கொள்வனவு செய்வதற்கு மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது

 

முடிவுத்திகதி 2017-04-06 பி.ப. 2.00 மணி

CD/DVD Storage Cabinet


............................................................................................

 

யாழ் மாவட்டச் செயலகமானது மீள்குடியேற்ற பிரதேசங்களில் பற்றைக்காடுகள், இடிபாடுகள் மற்றும் மண் அணைகள் அகற்றுவதற்காக கனரக வாகனங்களை வாடகைக்கு அமர்த்துதல் -2017 செயற்பாட்டிற்கு தகுதியுடையோரிடமிருந்து விலைக்கேள்விகள் கோருகிறது

 

முடிவுத்திகதி 2017-03-31 பி.ப. 2.00 மணி

கனரக வாகனங்களை வாடகைக்கு அமர்த்துதல்

............................................................................................

 

 

யாழ் மாவட்டச் செயலகமானது அலுமினிய இறாக்கை அமைத்தல், யன்னல் திருத்தல் மற்றும் அலுவலக புனரமைப்பு வேலைகளுக்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது

முடிவுத்திகதி 2017-04-03

 

1. பொறியியல் கிளைக்கு அலுமினிய இறாக்கை அமைத்தல்

2. தாபனக் கிளைக்கு அலுமினிய இறாக்கை அமைத்தல்

3. பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலய புனரமைப்பு

4. தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலக புனரமைப்பு

5. விசாரணை மற்றும் வழிகாட்டல் பிரிவு புனரமைப்பு

6. உதவிப்பதிவாளர் நாயக அலுவலக யன்னல் திருத்த வேலை





............................................................................................

 

யாழ் மாவட்டச் செயலகமானது நுகர்வுப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக  மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது

 

முடிவுத்திகதி 2017-03-27 பிற்பகல் 2.00 மணி வரை

 

Air wick and Broom Eagle


............................................................................................

 


 

யாழ் மாவட்டச் செயலகமானது வாகனங்களுக்குரிய பெயர்ப்பலகை தயாரித்து வழங்குவதற்காக  மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-24

 

Vehicle Nameboard- Cancelled


 

 

............................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது Calling bell & hosepipe, Online UPS & Network conduit pipe ​கொள்வனவு செய்வதற்காக  மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-21 பிற்பகல் 2.00 மணி வரை

 

Calling Bell & Hose Pipe, Online UPS & Network Conduit Pipe

............................................................................................

 

 

யாழ் மாவட்டச் செயலகமானது Audio Visual System (Projectors) ​பொருத்தல் வேலை செய்வதற்காக  மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-21 பிற்பகல் 2.00 மணி வரை

 

Audio Visual System (Projectors)


 

யாழ் மாவட்டச் செயலகமானது cabinet, Hard disk கொள்வனவு செய்வதற்காகவும் வாகனத் திருத்த வேலைக்காகவும் மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-16 பிற்பகல் 2.00 மணி வரை

 

Cabinet,Harddisk and Vehicle Repair

 

............................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது ஆண், பெண் அலுவலர்களுக்கான விடுதிக்கு குழாய்கிணறு, நீர்த்தாங்கி மற்றும் சுற்றுமதில் அமைப்பதற்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-20 பிற்பகல் 2.30 மணி வரை

 

Tubewell, Watertank and Wall

 

 

 

 

யாழ் மாவட்டச் செயலகமானது வர்ணம் பூசுதல் வேலை செய்வதற்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-17 பிற்பகல் 2 மணி வரை

 

Painting

 

 

............................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது மின்பிறப்பாக்கி இயந்திர அறை அமைத்தல், சுற்றுமதில் அமைத்தல்  வேலைகளுக்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கூறுவிலை கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-17 பிற்பகல் 2 மணி வரை

 

 

Generator Room and Wall

............................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது பாவனையிலுள்ள WPHM-6872 இலக்க ISUZU Double Cab  வாகனத்திற்கான பின்வரும் திருத்த வேலைகளைச் செய்வதற்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-08 முற்பகல் 11 மணி வரை


Repair of Rear Buffer

Replace of Leaf Spring

Replace of Silencer Clips

 

 

யாழ் மாவட்டச் செயலகமானது Canon IR2520 நிழல்பிரதி இயந்திரத்தின் Drum Unit கொள்வனவிற்கான கூறுவிலை மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-01 பிற்பகல் 2 மணி வரை


Drum Unit for Canon IR2520

 

............................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு Vacuum Cleaner மற்றும் Hand Blower கொள்வனவிற்கான கூறுவிலை மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து கோருகிறது.

முடிவுத்திகதி 2017-03-07 பிற்பகல் 2 மணி வரை

 

Vacuum Cleaner மற்றும் Hand Blower

 

......................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது தளபாடக் கொள்வனவிற்கான கூறுவிலை மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து  கோருகிறது.


முடிவுத்திகதி 2017-03-01 பிற்பகல் 2 மணி வரை

 

தளபாடங்கள்(கதிரை மற்றும் மேசைகள்)


குறிப்பு: குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும்  அப்பொருட்களுக்கு கூறுவிலை சமர்ப்பிக்க முடியும்

....................................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது மீள்குடியேற்றத்திற்கு அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கான கட்டடப்பொருள் விநியோகத்திற்காக மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து   கேள்விகளைக் கோருகிறது.


ஆவணங்கள் பெறக்கூடிய திகதி 2017-02-15 - 2017-03-01 பிற்பகல் 4 மணி வரை

 

கட்டடப்பொருட்களுக்காக கோரப்படும் விலைக்கேள்விகள்


குறிப்பு: குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும்  அப்பொருட்களுக்கு கூறுவிலை சமர்ப்பிக்க முடியும்

....................................................................................................

யாழ் மாவட்டச் செயலகமானது கிளைகளுக்கிடையில் வலையமைப்பை மேற்கொள்வதற்கு மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து   கேள்விகளைக் கோருகிறது.


முடிவுத்திகதி 2017-02-22 முற்பகல் 10 மணி

 

வலையமைப்பு (Network)


குறிப்பு: குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும்  அப்பொருட்களுக்கு கூறுவிலை சமர்ப்பிக்க முடியும்

 

 

....................................................................................................

 

 

யாழ் மாவட்டச் செயலகமானது பின்வரும் பொருட்களுக்கு, மாவட்டச் செயலகத்தில் பதியப்பட்ட வழங்குனர்களிடம் இருந்து   கேள்விகளைக் கோருகிறது.

முடிவுத்திகதி 2017-02-14 பிற்பகல் 2 மணி

 

 

குறிப்பு: குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும்  அப்பொருட்களுக்கு கூறுவிலை சமர்ப்பிக்க முடியும்

1. Advertisement

2. Consumable Items

3. Electrical

4.Hardware

5.Meals and Shorteats

6. Minerals and Milk

7.Official Identity Card

8.Rubber Stamp

9.Stationary

10.Toner

11.Vehicle Tyre

12.Vehicle Battery

 
Search
Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka
RIGHT TO INFORMATION
information.jpg