News

யாழ்ப்பாண மாவட்டதின் புதிய  அரசாங்க அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டதின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு

17 February 2020

யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக உயர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இன்று 17.02.2020 (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் மதகுருமார்களின் ஆசிச் செய்தியுடன் வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானதோடு இந்நிகழ்வில் அரசாங்க அதிபரின் பாரியார் திருமதி. வனிதா மகேசன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக...

கறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச   சேவையாற்றிய ஏழைகளின் நாயகன்!

கறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச சேவையாற்றிய ஏழைகளின் நாயகன்!

15 February 2020

கறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச சேவையாற்றிய ஏழைகளின் நாயகன், மக்கள் சேவகன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2020.02.14) மாலை நடைபெற்றது.

 யாழ். மாவட்ட சாரணர் சங்க வருடாந்த ஒன்றுகூடல் - 2020

யாழ். மாவட்ட சாரணர் சங்க வருடாந்த ஒன்றுகூடல் - 2020

13 February 2020

யாழ். மாவட்ட சாரணர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 11.02.2020 (செவ்வாய்க்கிழமை) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட சாரண ஆணையாளர், தவகோபால், மற்றும் சாரணர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இணையத்தளங்கள்  19ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படாது.

இணையத்தளங்கள் 19ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படாது.

13 February 2020

யாழ் மாவட்ட செயலக மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களினதும் இணையத்தளங்கள் மேம்படுத்தல் காரணமாக பெப்ரவரி மாதம் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படமாட்டாது என்பதனை அறியத்தருகிறேன்.  நா. வேதநாயகன்,                                                 ...

கிராம உத்தியோகத்தர்களிற்கான பயிற்சி நெறி

கிராம உத்தியோகத்தர்களிற்கான பயிற்சி நெறி

10 February 2020

யாழ்.மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் M. பிரதீபன் அவர்களின் தலைமையில் கிராம உத்தியோகத்தர்களிற்கான அரச காணி, தனியார் காணி தொடர்பான நடைமுறைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, வனவள திணைக்களம் , சுற்றுப்புறச்சூழல் தொடர்பான நடைமுறைகள்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட தொழிற் சந்தை

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட தொழிற் சந்தை

10 February 2020

வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு 08.02.2020 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திரு.டி.எம்.எஸ்.அபேகுணவர்தன

72ஆவது சுதந்திர தினம்- யாழ்.மாவட்ட செயலகம்

72ஆவது சுதந்திர தினம்- யாழ்.மாவட்ட செயலகம்

04 February 2020

இலங்கையின் 72 வது சுதந்திரதினம் இன்று (04-02-2020) "பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந்தவகையில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் காலை 8.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -2020

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -2020

03 February 2020

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச

அரச உத்தியோகத்தர்களிற்கான தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி வெற்றியீட்டியது.

அரச உத்தியோகத்தர்களிற்கான தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி வெற்றியீட்டியது.

30 January 2020

அரச உத்தியோகத்தர்களிற்கான ( 40 வயதிற்கு மேற்பட்டோர்) தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் 5.11.2019, 6.11.2019 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றி அரை இறுதியில் கம்பஹா பொலிஸ் அணியுடன் விளையாடி 13:12 என்னும் புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதோடு இறுதிப்போட்டிக்கு தெரிவாகி

யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

29 January 2020

யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை (28.01.2020) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் பிரதேச செயலர்கள் சிறுவர் தொடர்பான அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.      

அரசாங்க அறிவித்தல்

அரசாங்க அறிவித்தல்

28 January 2020

மாவட்ட செயலகம், யாழ்ப்பணம். ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு 31.10.2019ம் திகதிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்மந்தமான அறிவித்தலிற்குரிய பதிவுக்கான இறுதித் திகதி 29.02.2020ம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. நா.வேதநாயகன்,மாவட்ட செயலாளர்,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்.

                          72 ஆவது தேசிய தின விழா - 2020

72 ஆவது தேசிய தின விழா - 2020

27 January 2020

           அதி மேதகு சனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களினுடையதும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினுடையதும் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களின் செயற்பாட்டில் 2020.02.04 ஆம் திகதின்று 72ஆவது தேசிய தினவிழா சுதந்திர

யாழ். மாவட்டச் செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு

யாழ். மாவட்டச் செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு

27 January 2020

யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்புக்களும் தலைவர் திருமதி எஸ். நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில் 25.01.2020 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களும்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாணவர்களிற்கான கற்றல்  உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

22 January 2020

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் YOASHATHI நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. செலீனா

யாழ்.மாவட்ட செயலகத்தில் "பொங்கல் பண்டிகை" கொண்டாடப்பட்டது

யாழ்.மாவட்ட செயலகத்தில் "பொங்கல் பண்டிகை" கொண்டாடப்பட்டது

16 January 2020

யாழ்.மாவட்ட  அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின்  தலைமையில் "பொங்கல் பண்டிகை" இன்று  (16.01.2020) காலை 8 மணிக்கு மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

07 January 2020

   யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆரம்பகட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

01 January 2020

   யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு தேசியக் கொடி ஏற்றலுடன் காலை 9.30 (புதன் கிழமை) மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் "வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" என்னும் நாட்டைக்

மாவட்ட செயலகத்தில் "தேசிய பாதுகாப்பு தினம்" அனுஷ்டிக்கப்பட்டது

மாவட்ட செயலகத்தில் "தேசிய பாதுகாப்பு தினம்" அனுஷ்டிக்கப்பட்டது

26 December 2019

"முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக் கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில்

    யாழ். மாவட்ட தொழில் நிலையத்திற்கு லக் ரெக்கிய ஹரசர  தங்க விருது

யாழ். மாவட்ட தொழில் நிலையத்திற்கு லக் ரெக்கிய ஹரசர தங்க விருது

26 December 2019

    மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற லக் ரெக்கிய ஹரசர தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திணைக்களத்தின் பிரதான இலக்கான மனிதவளத்தினை வினைத்திறன்

சட்டவிரோத செயற்பாடுகளை  கட்டுப்படுத்தல்   தொடர்பான கலந்துரையாடல்

சட்டவிரோத செயற்பாடுகளை  கட்டுப்படுத்தல்   தொடர்பான கலந்துரையாடல்

24 December 2019

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிகழ்கின்ற செயற்பாடுகளை  கட்டுப்படுத்தல்   தொடர்பான கலந்துரையாடல் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24.12.2019)  காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்  நடைபெற்றது. சட்டவிரோதமான மணல்  அகழ்வு, வாள்வெட்டு குழுக்களின் அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பாவனை  தொடர்பாக  ஆராய்ந்து இவற்றை  கட்டுப்படுத்தல் இக் கலந்துரையாடலின்  நோக்கமென கௌரவ  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட  பிரதிப் பொலிஸ்மா அதிகாரி,  மேலதிக அரசாங்க...

மாவட்ட  ஒருங்கிணைப்பு முன்னாயத்த கூட்டம்

மாவட்ட ஒருங்கிணைப்பு முன்னாயத்த கூட்டம்

23 December 2019

யாழ்.மாவட்ட செயலகத்தில் "மாவட்ட  ஒருங்கிணைப்பு முன்னாயத்த கூட்டம்" 23.12.2019 (திங்கட்கிழமை) காலை பத்து மணிக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம் தொடர்பாக கலைந்துரையாடப்பட்டது. மேலும்  கல்வி , நீர் விநியோகம், போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர  அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ...

சமுர்த்தி சிறுவர் கழக மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களிற்கான கௌரவிப்பு

சமுர்த்தி சிறுவர் கழக மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களிற்கான கௌரவிப்பு

17 December 2019

சமுர்த்தி சிறுவர் கழக மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களிற்கான கௌரவிப்பு 17.12.2019  ( செவ்வாய்க் கிழமை )  காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர் ( காணி), பிரதம கணக்காளர், மாவட்ட செயலக சமுர்த்தி பணிப்பாளர், கிருபாகரன் ( கிருபா லேணர்ஸ்) , பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள்  கலந்துகொண்டார்கள்.  

ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான  கால நீடிப்பு .

ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு .

06 December 2019

31.10.2019 ம் திகதிய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020 ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்பந்தமான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்ட பதிவிற்கான இறுதித் திகதி 24.12.2019 ம் திகதி வரை காலநீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.

அவசரகால செயற்பாட்டு மையம்

15 November 2019

அவசரகால செயற்பாட்டு மையம் யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் 14.11.2019 - 19.11.2019 ஆகிய காலப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ  அலுவலகர்கள் மற்றும் முப்படைகள் சகிதம்  இருபத்துநான்கு மணி நேரமும்  இயங்கக்கூடிய  அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஏற்பட சாத்தியமான அனர்த்தங்களிலிருந்து வாக்காளர்களின் வாக்களித்தலை  உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் யாழ் . மாவட்ட  அரசாங்க  அதிபர் தலைமையில் செவ்வாய்க் கிழமை (12.11.2019)...

யாழ் மாவட்ட  பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்"

யாழ் மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்"

08 November 2019

    யாழ் மாவட்ட  பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்"  தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும்  இளைஞர் அலுவல்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட  பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்" 06.11.2019 ( புதன்கிழமை ) அன்று யா.நெடுந்தீவு மகா வித்தியாலயம், யா.நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, நெடுந்தீவு மங்கயகரசி வித்தியாலயம் மற்றும் யா....

திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறியும், சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும்...!

திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறியும், சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும்...!

14 October 2019

     திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறியும், சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும்...!      தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண  அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தில்  நூறு பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பொருத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை  அதிபர், ஆசிரியர்களிற்கு திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் பயிற்சி நெறி 09-10-2019 தொடக்கம் ...

பாடசாலைகளில்   " திறன் வகுப்பறைகள்" திறப்பு விழா

பாடசாலைகளில்   " திறன் வகுப்பறைகள்" திறப்பு விழா

02 October 2019

   பாடசாலைகளில்   " திறன் வகுப்பறைகள்" திறப்பு விழா தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும்  இளைஞர் அலுவல்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் பா. செந்தில்நந்தனன் அவர்களினால் 01.10.2019 ( செவ்வாய்க்கிழமை) யா. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, யா. ஆழியவளை...

யாழ் மாவட்ட  அலுவலகத்தில் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி

யாழ் மாவட்ட  அலுவலகத்தில் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி

18 September 2019

  யாழ் மாவட்ட  அலுவலகத்தில் " சமுர்த்தி சௌபாக்கியா" வர்த்தகக் கண்காட்சி யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்  ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட  அலுவலகத்தினால் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி" இன்று      17-09-2019 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு யாழ் மாவட்ட  அரசாங்க  அதிபரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக...

 "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி"

"நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி"

06 September 2019

 "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி"   மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும்  உலர்வலய அபிவிருத்தி அமைச்சும், jica நிறுவனமும் இணைந்து "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி" யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் தலைமையில் 05.09.2019 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறி மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர்  அபிவிருத்தி...

  சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை

  சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை

26 August 2019

சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இ சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் “சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை” 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 8.30 – பி.ப 3.30 வரை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர், அரசாங்க அதிபர், மேலதிக...

 மாவட்ட செயலக அணி முதலாவது இடம்

மாவட்ட செயலக அணி முதலாவது இடம்

02 August 2019

மாவட்ட செயலக அணி முதலாவது இடம்  யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் 10 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டு விழா வியாழக்கிழமை (1-08-2019) அன்று  மதியம் 2 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் கலந்துகொண்டார்  மேலும் இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பதினைந்து பிரதேசசெயலக உத்தியோகத்தர்களிற்கு இடையிலான அரச அதிபர்...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (பட்டதாரிப் பயிலுநர்) வேலையற்ற பட்டதாரிகள் நியமனம்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (பட்டதாரிப் பயிலுநர்) வேலையற்ற பட்டதாரிகள் நியமனம்.

02 August 2019

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (பட்டதாரிப் பயிலுநர்) வேலையற்ற பட்டதாரிகள் நியமனம். தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவியரீதியில் 16800 வேலையற்ற  பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரிப் பயிலுநர்களாக பயிற்சியளிப்பதற்கான செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 01.08.2019 (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வீரசிங்க மண்டபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில்   1253...

புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கான உபகரணங்கள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கான உபகரணங்கள்

29 July 2019

புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கான உபகரணங்கள்  தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள்,  மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு,  வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கு  கடற்தொழிலுக்கான மீன்பிடி படகு, இயந்திரம்,  மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள் ,  விவசாய தொழில் நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது....

« »
Samurdhi Production Model Village Development Programme - 2018
Progress as at 31st December 2018
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
No D.S.
Division
Name of the Project Name  Of  The Beneficiaries Address NIC No Telephone No  Department Contribution Rs.   Beneficiaries Contribution Rs.   Total   Increased Amount of the monthly income of the project  
1 Uduvil Door Lock Production S.Revatheesan Maththalodai.Evenai 811103845V 773975416         39,465.25         26,334.75        65,800.00          15,000.00
2 Uduvil Door Lock Production S.Sureskumar Maththalodai.Evenai 851064885V 772522485         44,137.48         29,452.52        73,590.00          15,000.00
3 Uduvil Door Lock Production M.Kajan Maththalodai.Evenai 891320345V 766959835         36,699.91         24,490.09        61,190.00          15,000.00
4 Uduvil Door Lock Production S.Jasinthan Maththalodai.Evenai 921400713V 763952448         40,599.24         27,090.76        67,690.00          15,000.00
5 Uduvil Door Lock Production T.Tavil Maththalodai.Evenai 953392470V 769213280         40,599.24         27,090.76        67,690.00          15,000.00
6 Uduvil Door Lock Production L.Kulaxan Maththalodai.Evenai 972034096V 766919180         40,599.24         27,090.76        67,690.00          15,000.00
7 Uduvil Door Lock Production T.Nanthakumar Maththalodai.Evenai 752984034V           34,840.77         23,249.23        58,090.00          15,000.00
8 Uduvil Door Lock Production J.Nikshan Maththalodai.Evenai 910380257V 778505980         34,300.63         22,889.37        57,190.00          15,000.00
9 Uduvil Door Lock Production A.Masutharan Maththalodai.Evenai 880922556V           39,974.55         26,675.45        66,650.00          15,000.00
10 Uduvil Door Lock Production K.Ravikanthan Maththalodai.Evenai 741013240V 775491009         43,191.48         29,898.52        73,090.00          15,000.00
11 Uduvil Door Lock Production S.Vijai Maththalodai.Evenai 910644300V 776333530         40,599.24         27,090.76        67,690.00          15,000.00
12 Uduvil Door Lock Production E.Kajentheran Maththalodai.Evenai 852453036V 775292110         28,542.16         19,047.84        47,590.00          15,000.00
13 Uduvil Door Lock Production P.Sutharshan Maththalodai.Evenai 843514065V 763906251         43,363.58         28,936.42        72,300.00          15,000.00
14 Uduvil Agriculture M.Lokeswaran Maththalodai.Evenai 720691493V 770842903         38,216.70         25,501.35        63,718.05          12,000.00
15 Uduvil Agriculture T.vathani Maththalodai.Evenai 197850703975 776372619         38,216.70         25,501.35        63,718.05          12,000.00
16 Uduvil Agriculture K.Pavalarasa Maththalodai.Evenai 821573203V 771276245         38,216.70         25,501.35        63,718.05          12,000.00
17 Uduvil Agriculture S.Kanthasamy Maththalodai.Evenai 572732746V 779578280         38,216.70         25,501.35        63,718.05          12,000.00
18 Uduvil Agriculture S.Ratneswaran Maththalodai.Evenai 541371362V 779103633         38,216.70         25,501.35        63,718.05          12,000.00
19 Uduvil Marketing N.Tharsini Maththalodai.Evenai 827044873V 774109335         41,099.59         27,425.41        68,525.00          20,000.00
20 Uduvil Cow shed S.Selvarani Maththalodai.Evenai 515593098V           44,983.00         62,862.00      107,845.00          10,000.00
21 Uduvil Cow shed K.Kunatheeswaran Maththalodai.Evenai 712291281V 777830475         44,983.00         62,862.00      107,845.00          10,000.00
22 Uduvil Cow shed R.Selvaransan Maththalodai.Evenai 690993627V 765346703         44,983.50         62,861.50      107,845.00          10,000.00
23 Uduvil Cow shed P.Santhiralingam Maththalodai.Evenai 712432098V 773307633         44,984.00         62,861.00      107,845.00          10,000.00
24 Uduvil Cow shed A.Rasarathinam Maththalodai.Evenai 660205411V           44,984.00         62,861.00      107,845.00          10,000.00
25 Uduvil Goat shed S.Eswari Maththalodai.Evenai 876594226V           44,984.00         30,266.00        75,250.00          10,000.00
26 Uduvil Goat shed G.Puvanenthini Maththalodai.Evenai 796844582V 767697357         44,984.00         30,266.00        75,250.00          10,000.00
27 Uduvil Goat shed R.Sugitha Maththalodai.Evenai 765243890V 770668628         44,984.00         30,266.00        75,250.00          10,000.00
28 Uduvil Goat shed R.Vasanthamalar Maththalodai.Evenai 775253502V 771556705         44,984.00         30,266.00        75,250.00          10,000.00
29 Uduvil Goat shed M.Rathi Maththalodai.Evenai ….           44,984.00         30,266.00        75,250.00          10,000.00
30 Uduvil Goat shed M.Thavarasa Maththalodai.Evenai 651203830V 771546371         44,984.00         30,266.00        75,250.00          10,000.00
31 Uduvil Goat shed R.Suratha Maththalodai.Evenai 777644882V 778232475         44,984.00         30,266.00        75,250.00          10,000.00
32 Uduvil Goat shed T.Pusparani Maththalodai.Evenai 195880500220V 770076280         44,984.00         30,266.00        75,250.00          10,000.00
33 Uduvil Onion Store A.Tharsutha Maththalodai.Evenai 796384948V 767697405         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
34 Uduvil Onion Store K.Atputharasa Maththalodai.Evenai 792842437V 775788413         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
35 Uduvil Onion Store M.Makeswaran Maththalodai.Evenai 730224125V 772815314         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
36 Uduvil Onion Store P.Santhini Maththalodai.Evenai 715254492V 778321057         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
37 Uduvil Onion Store M.Sriskantharasa Maththalodai.Evenai 631812341V 765489118         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
38 Uduvil Onion Store S.Sivananthan Maththalodai.Evenai 722313879V 774836937         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
39 Uduvil Onion Store P.Mathivathani Maththalodai.Evenai 805285117V 763284329         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
40 Uduvil Onion Store A.Mathiyalakan Maththalodai.Evenai 721604322V 778737044         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
41 Uduvil Onion Store A.Rasu Maththalodai.Evenai 462332327V 767092566         44,984.00         67,588.00      112,572.00          15,000.00
42 Uduvil Onion Store M.Sivalingam Maththalodai.Evenai 580724434V           44,984.00         67,588.00      112,572.00          15,000.00
Total    1,773,725.36    1,726,584.89   3,500,310.25  
                     
1 Kopay Small Shop Yokenthiram Pathmavathi Pokkanai Vatharawaththai 575055478V 766694418         44,319.50         31,480.50        75,800.00            5,000.00
2 Kopay Dairy.Meat Producion Kanakasapi Thurirasa Pokkanai Vatharawaththai 600543946V 766380147         44,319.50         32,849.62        77,169.12            3,500.00
3 Kopay Live Stock - Dairy Kathiramalai Senthamilselvan Pokkanai Vatharawaththai 771173730V 776132725         44,319.50         42,849.62        87,169.12            5,000.00
4 Kopay Live Stock - Dairy Thampithurai Santhirkumar Pokkanai Vatharawaththai 740563521V 779615353         44,319.50         42,849.62        87,169.12            5,000.00
5 Kopay Live Stock - Dairy Thirunavukkarasu Thirukkumaranathan Pokkanai Vatharawaththai 800932912V           44,319.50         42,849.62        87,169.12            5,500.00
6 Kopay  Dairy.Meat Producion Kathiramali Mayarasa Pokkanai Vatharawaththai 802392087V 776132725         44,319.50         32,849.62        77,169.12            5,500.00
7 Kopay  Dairy.Meat Producion Amirthasingam Saththijarupan Pokkanai Vatharawaththai 830144650V 779615353         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
8 Kopay  Dairy.Meat Producion Santhirasekaram Sasikaran Pokkanai Vatharawaththai 820172353V 771935793         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
9 Kopay  Dairy.Meat Producion Kanakasapi Selvarasa Pokkanai Vatharawaththai 622614324V 776191575         44,319.50         32,849.62        77,169.12            5,500.00
10 Kopay Live Stock - Dairy Sivanantham Easwaran Pokkanai Vatharawaththai 651403649V 769165921         44,319.50         42,849.62        87,169.12            5,000.00
11 Kopay Live Stock - Dairy Thankarasa Kirusnarasa Pokkanai Vatharawaththai 850553092V           44,319.50         42,849.62        87,169.12            5,500.00
12 Kopay  Dairy.Meat Producion Thirunavukkarasu Nethirasa Pokkanai Vatharawaththai 813632667V 769165921         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
13 Kopay  Dairy.Meat Producion Suntharavel Kaneswaran Pokkanai Vatharawaththai 861383423V 772850283         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
14 Kopay  Dairy.Meat Producion Irasaraththinam Easwaran Pokkanai Vatharawaththai 703213804V 776292148         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
15 Kopay  Dairy.Meat Producion Suntharavel Kopalakirusnan Pokkanai Vatharawaththai 791270600V 770784420         44,319.50         32,849.62        77,169.12            5,500.00
16 Kopay  Dairy.Meat Producion Kumaravel Suthakaran Pokkanai Vatharawaththai 821373824V 763431763         44,319.50         32,849.62        77,169.12            4,500.00
17 Kopay  Dairy.Meat Producion Thiruvarudselvan Resina Pokkanai Vatharawaththai 816624851V 771962083         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
18 Kopay  Dairy.Meat Producion Iraththinasingam Puvaneswary Pokkanai Vatharawaththai 527583543V 773512802         44,319.50         32,849.62        77,169.12            3,000.00
19 Kopay  Dairy.Meat Producion Mayuran Kalaransitha Pokkanai Vatharawaththai 746513550V 769222521         44,319.50         32,849.62        77,169.12            4,000.00
20 Kopay Live Stock - Dairy Iraththinasingam Irathivinshan Pokkanai Vatharawaththai 772753993V 778691499         44,319.50         42,849.62        87,169.12            5,500.00
21 Kopay  Dairy.Meat Producion Kanthasami Kanesanathan Pokkanai Vatharawaththai 196736001596 778691499         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
22 Kopay  Dairy.Meat Producion Nadarasa Kirusnarasa Pokkanai Vatharawaththai 681142231V 772687934         44,319.50         32,849.62        77,169.12            4,500.00
23 Kopay  Dairy.Meat Producion Santhirasekaram Kalanithi Pokkanai Vatharawaththai 656894474V 771935793         44,319.50         32,849.62        77,169.12            4,000.00
24 Kopay  Dairy.Meat Producion Kumarasami Majilvakanam Pokkanai Vatharawaththai 493513172V 768345092         44,319.50         32,849.62        77,169.12            4,500.00
25 Kopay  Dairy.Meat Producion Murukesu Vimalakanthan Pokkanai Vatharawaththai 603070844V 775318159         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
26 Kopay  Dairy.Meat Producion Santhirakopal Sakithan Pokkanai Vatharawaththai 900984235V 764685020         44,319.50         32,849.62        77,169.12            4,500.00
27 Kopay Live Stock - Dairy Sinnappu Thankarasa Pokkanai Vatharawaththai 420920318V           44,319.50         42,849.62        87,169.12            3,000.00
28 Kopay Live Stock - Dairy Arumukam Kathiramalai Pokkanai Vatharawaththai 442250405V           44,319.50         42,849.62        87,169.12            4,000.00
29 Kopay  Dairy.Meat Producion Raku balaramanan Saththiyapama Pokkanai Vatharawaththai 747403759V 773841649         44,319.50         32,849.62        77,169.12            4,000.00
30 Kopay  Dairy.Meat Producion Pathmanathan Selvanathan Pokkanai Vatharawaththai 760134660V 763043102         44,319.50         32,849.62        77,169.12            5,000.00
31 Kopay  Dairy.Meat Producion Murukanantham Thilakarani Pokkanai Vatharawaththai 725144814V 772694142         44,319.50         32,849.62        77,169.12            4,000.00
32 Kopay  Dairy.Meat Producion Kanthasamy Kanthipan Pokkanai Vatharawaththai 843313930V           44,319.50         32,849.62        77,169.12            4,500.00
33 Kopay  Dairy.Meat Producion Nadarasa Thiruchchelvam Pokkanai Vatharawaththai 651193125V 769225210         44,319.50         32,849.62        77,169.12            4,000.00
34 Kopay Store    Pokkanai Vatharawaththai        1,000,000.00      
Total    2,462,543.50    1,162,668.34   3,625,211.84