இன்றைய தினம் (22.09.2025) நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை மாவட்டச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12