இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbach 24.01.2023 அன்று காலை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்