கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட செயலத்துடன் இணைந்து வடமாகாண சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான " Made in Sri Lanka - Trade Fair 2023" வர்த்தக கண்காட்சியினை ஒக்டோபர் மாதம் 06,07 மற்றும் 08 ஆம் திகதிகளில் யாழ் கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தப்படவுள்ளதால் , அக்கண்காட்சியினை பாா்வையிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு தரமான உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து பயன்பெறுமாறும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் கேட்டுக்கொள்கின்றது





