யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் - தேர்தல் முடிவுகள்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் முடிவுகளை, அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்று (22.09.2024) பி.ப 01.30 மணிக்கு ஊடகங்களுக்கு அறிவித்தார்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்