யாழ் மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் " Clean Sri Lanka " பிரசைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும்
மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2025.01.01) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகம் முன்றலில் நடைபெற்றது.






