දිසාපති / දිස්ත්රික් ලේකම්

Mr.M.Piiratheepan
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....පුවත් සහ සිදුවීම්
News
රාජ්ය සේවා මධ්යස්ථාන
අල්ලස් හා දූෂණ චෝදනා විමර්ශනය කිරීමේ දිස්ත්රික් කාර්යාලය
රාජ්ය ආයතනවල අභ්යන්තර කටයුතු අංශයේ මූලිකත්වයෙන් 2025-2029 දූෂණ විරෝධී ජාතික ක්රියාකාරී සැලැස්ම, ගරු ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් 2025.04.09 වන දින කොළඹ බණ්ඩාරනායක ජාත්යන්තර සම්මන්ත්රණ ශාලාවේදී ආරම්භ කරන ලදී. යාපනය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ අභ්යන්තර කටයුතු අංශය 2025.04.28 වන දින පිහිටුවන ලදී. යාපනය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ අතිරේක දිස්ත්රික් ලේකම් කේ. සිවකරන් මහතා මෙම අංශයේ ප්රධානියා ලෙස පත් කර ඇත. අල්ලස් හා දූෂණ කොමිසම සහ ජනාධිපති කාර්යාලය එක්ව පිහිටුවන ලද එම අංශය, අල්ලස් හා දූෂණ සම්බන්ධයෙන් පැමිණිලි සහ නොවිසඳුනු ගැටළු ඉදිරිපත් කිරීම සඳහා භාවිතා කළ හැකිය.
ටී.පී. : 0773868586
Whats app : 0773868586
ඊමේල් : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
ෆැක්ස් : 0212223712
ලිපිනය
අභ්යන්තර කටයුතු අංශය,
අල්ලස් හා දූෂණ චෝදනා විමර්ශන කොමිසම,
දිස්ත්රික් ලේකම් කාර්යාලය,
යාපනය.

අනු-ප්රවර්ගයන්
Emergency Operation Centre
Emergency Operation Centre
Disaster Management Centre, Jaffna
|
AGENCY / DIVISION |
NAME OF OFFICER |
TEL NO |
FAX |
MOBILE (DSs) |
EMAIL IDS |
|
Government Agent, Jaffna |
Mr. K. Mahesan |
021-2222235 |
021-2222355 |
0773996124 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Addl, Government Agent- Admin Coordination |
Mr.M. Piratheepan |
021-2222236 |
021-2222236 |
0777570144 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Addl, Government Agent- land – Disaster Relief Coordination |
Mr.S. Muralitharan |
021-2212631 |
021-2212631 |
0776539952 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Assistant District secretary |
Mrs. S.C.N.Kamalarajan |
021-2222771 |
021-2223625 |
0779156056 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
District Assistant Director - DMC |
Mr. T.N. Sooriyarajah |
021-2221676 |
021-2117117 |
0773957894 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Delft |
Mr.F.C. Sathiyasothi |
021-2215201 |
021-2212501 |
0777283687 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Velanai |
Mr.A. Sothinathan |
021-3214164 |
021-2229974 |
0773618499 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Kayts |
Mrs. S. Manchuladevi |
021-2211602 |
021-2211601 |
0762114949 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Karainagar |
Mr. M.Jegu |
021-2211727 |
021-2211727 |
0773868585 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Jaffna |
Mr.S. Sutharsan |
021-2228469 |
021-2221035 |
0773548347 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Nallur |
Mrs. Anton Yoganayagam |
021-2229801 |
021-2222208 |
0779789376 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Sandilipay |
Mrs. U.Yasotha |
021-2255550 |
021-2224994 |
0776404374 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Chankanai |
Mrs. P.Premini |
021-2250999 |
021-2250063 |
0776660608 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Uduvil |
Mr.T.Mugunthan |
021-2242044 |
021-2240195 |
0774939454 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Tellippalai |
Mr.S. Sivasri |
021-2242002 |
021-2241726 |
0772487453 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Karaveddy |
Mr.E.Thayarupan |
021-2264453 |
021-2263258 |
0773999430 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Kopay |
Mrs. M. Subajini |
021-2230013 |
021-2231211 |
0779898997 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Chavakachceri |
Mrs. S. Usha |
021-2270011 |
021-2270050 |
0777769984 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Point pedro |
Mr.A.Sri |
021-2260215 |
021-2263259 |
0718172494 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
|
Divisional Secretary - Maruthankerny |
Mr.K.Pirabakaramoorthy |
021-3205533 |
021-2260501 |
0765370375 |
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |