78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

පුවත් සහ සිදුවීම්

News

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா – 2026

ඔක්තෝබර් 24 2026

15 ஆளுமைகளுக்கு ‘யாழ்முத்து விருது’ வழங்கிக் கௌரவிப்பு யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலை, இலக்கியம், கூத்து, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு மதிப்புமிக்க ‘யாழ்முத்து விருது – 2026’ வழங்கிக்...

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா – 2026

ඔක්තෝබර් 24 2026

15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 15 இளங்கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பு யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலை, இலக்கியம், கூத்து, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ‘இளங்கலைஞர் விருது’ வழங்கிக்...

தமிழர் பண்பாட்டையும் கலை மரபுகளையும் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026

ඔක්තෝබර් 24 2026

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்டச் செயலகமும் இணைந்து, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026 ) வெள்ளிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு மாவட்டச் செயலக நுழைவாயிலிருந்து தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி கேட்போர் கூடத்தை வந்ததடைந்தது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைத் தலைவருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை!

ඔක්තෝබර් 24 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு, செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபரின் தலைமை உரை : இப் பயிற்சிகளின் மூலம்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம்

ඔක්තෝබර් 23 2026

நவம்பர் முதல் பெப்ரவரி வரை விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் தலைமையுரை : யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி,...

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா-2026

ඔක්තෝබර් 22 2026

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா-2026 இடம் : மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் காலம் : 23.10.2026 வெள்ளிக்கிழமை நேரம் : பி.ப 1.00 மணி - தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம் (மருதடிப் பிள்ளையார் ஆலயம், றக்கா வீதி) பி.ப 1.30 மணி - அரங்க நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்    

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை அபிவிருத்தி தொடர்பான மூன்றாம் காலாண்டுக் கூட்டம்

ඔක්තෝබර් 22 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை அபிவிருத்தி தொடர்பான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) முற்பகல் 9.30 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபரின் தலைமையுரை : மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகப் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதுடன்,...

யாழ். மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: விவசாய அபிவிருத்தி, கடன் திட்டங்கள் மற்றும் பயிர்க் காப்புறுதி குறித்து ஆராய்வு

ඔක්තෝබර් 22 2026

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் எனவும், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு...

யாழ்ப்பாண மாவட்ட சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்ட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம்

ඔක්තෝබර් 22 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் கடலோர சமூகங்களை சுனாமி அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தயார்படுத்துவதற்கான 'UNESCO-IOC சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்டம் (TRRP) தொடர்பான விசேட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.10.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் அறிமுகவுரையினை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்...

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்புறுதிப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

ඔක්තෝබර් 22 2026

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (21.10.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தலைமையுரை : யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும்,...

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online

 

 

யாழ்.மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த 3ம் திகதி இரவு கொழும்பிலிருந்து 4ம் திகதி அதிகாலை புங்குடுதீவை சென்றடையும் வரை பயணித்த பேருந்துகளின் இலக்கங்களும் குறிப்பிட்ட தரிப்பு நிலையத்தில் இருந்து அவை புறப்பட்ட
நேரமும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஏற்கனவே அறியத்தரப்பட்டுள்ளது.


எனவே குறிப்பிட்ட பேருந்துகளில் 3ம், 4ம் திகதிகளில்  இவருடன் பயணித்தவர்கள் தமது விபரங்களை வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறியத்தரவும். பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமிள்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மாவட்டச் செயலாளர்
யாழ்மாவட்டம்