யாழ்ப்பாண மாவட்டத்தின் விமானப் படையின் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற குறூப் கப்டன் டி.எஸ்.எஸ் செனவிரத்ன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(27.06.2025) பி. ப 03.30 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.