யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் மாவட்ட பண்பாட்டு விழா எதிர்வரும் 2025.10.03 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.






