5இம்மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள காப்புறுதி தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.10.2025) முற்பகல் 12 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
1 2 3 4 5 6