இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஒரு தொகுதி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

2யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஒரு தொகுதி அத்தியாவசிப் பொருட்கள் இன்றைய தினம் (02.12.2025) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் மாவட்ட செயகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13