இலங்கை விமானப் படையினரால் அத்தியாவசியப் பொருட்கள் அரசாங்க அதிபர் அவர்களிடம் கையளிப்பு
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கான ஒரு தொகுதி அத்தியாவசியப் பொருட்கள் இன்றைய தினம் (08.12.2025) மாவட்டச் செயலகத்தில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இலங்கை விமானப் படை அதிகாரி அவர்களால் கையளிக்கப்பட்டது.
 
 
1 2 3 45 6 7 8 10 11 12 13 14 15