உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி மற்றும் கடமைகளைப்பரிசீலனை செய்தல். பிரதேச மட்டத்தில் நடைபெற்று முடிந்த கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவ போட்டி முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 50 கிராம அலுவலர் அலுவலகங்கள் பரிசீலிக்கப்பட்டன.அவற்றில் முதல் மூன்று இடங்களை பெற்ற உத்தியோகத்தர்களது விபரங்கள் வருமாறு.
| 1 ஆம் இடம் | திரு.பா.வைகுந்தன் | கரவெட்டி பிரதேச செயலகம் | J/376 | நெல்லியடி கிராம அலுவலர் பிரிவு. |
| 2 ஆம் இடம் | திரு.அ.விமலேசன் | மருதங்கேணி பிரதேச செயலகம் | J/423 | நாகர்கோவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவு |
| 2 ஆம் இடம் | திரு.க.தனேஸ்வரன் | சாவகச்சேரி பிரதேச செயலகம் | J/332 | கெற்பேலி கிராம அலுவலர் பிரிவு |
| 3 ஆம் இடம் | திரு.இ. யூயின் மசனட் | உடுவில் பிரதேச செயலகம் | J/183 | உடுவில் தென்கிழக்கு கிராம அலுவலர் பிரிவு |






