யாழ்ப்பாண மாவட்ட விலை நிர்ணய குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.01.20 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்நடைபெற்றது.இக் கூட்டத்தில் கட்டட நிர்மாணப் பொருட்கள், போக்குவரத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் ஏனைய பொருட்கள், சேவைகளின் விலை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக் கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதம கணக்காளர், மாவட்டச் செயலக பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

20price1 20price2