7disprog2சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் JICA நிறுவனம் இணைந்து ESPD வேலைத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை தொழில் ஒன்றில் ஈடுபடுத்தி வலுவூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை ஜெய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுமிது அவர்களும், ஜெய்க்கா நிறுவன உத்தியோகத்தர்களும் கடந்த திங்கட்கிழமை (2022.02.07) சந்தித்து ஆரம்ப வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.மேலும், முதல் கட்டமாக கரவெட்டி, மருதங்கேணி, நல்லூர் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 7disprog1