தனிப்பட்ட வருமான வரிக்கணக்கீட்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 26.01.2023 அன்று மாலை 2.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது
இக்கலந்துரையாடலில் மாகாண இறை வரித் திணைக்கள உதவி ஆணையாளர் பி. சிவபாலன் , மாகாண இறை வரித் திணைக்கள உதவிஆணையாளர் எஸ் .சுகந்தி வைரமுத்து, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக கணக்காளர்களும் கலந்து கொண்டனர்.