யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மரியாதை நிமித்தமாக (15.05.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.





