IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையில் யாழ் மாவட்ட செயலக உளவளத்துணை நிலைய திறப்பு விழா இன்று (26.08.2024) பி.ப 03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் IOM நிறுவன திட்ட முகாமையாளர் ஆகியோரால் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் IOM நிறுவன பிரதிநிதிகள், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகத்தர், மற்றும் மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
 2 3 4 5 6