|
Kachchativu being a small distant island of 1.15 sq. kilometers located 20 km away from the Delft island with no humans habitation. However, the fishing community has used this island over the years in order to mend their fishing gear, after sterenuous venture out at sea. Incidentally, the small St. Anthony’s Church in Kachchativu had become their place of reverence during such visits.
According to the records of archaeologists, Kachchativu island had emerged from water over 115,000 to 130,000 years ago. The Portuguese had first administered this island nation and Sri Lanka has been exercising sovereignty and jurisdiction over Kachchativu and its adjacent waters since 1974 kachchativu Agreement.
තවත් කියවන්න...

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் 06.02.2021 அன்று காலை 9மணிக்கு கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
තවත් කියවන්න...
|
Fourth Quarter Meeting of the Audit & Management Committee for the year 2020 was held on 09.12.2020 at 2.30pm under the chairmanship of the Govt.Agent, Jaffna District at the District Secretariat’s Auditorium.
තවත් කියවන්න...
|
2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (2021.01.01) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் ஆகியனவும் இடம்பெற்றிருந்தது.
තවත් කියවන්න...
| | |