யாழ்முத்து, இளங்கலைஞர் விருது 2023.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பண்பாட்டு விழாவில் மூத்த மற்றும் இளங்கலைஞர்களை கெளரவிப்பதற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையால் கோரப்படுகின்றது.இது தொடர்பான அறிவுறுத்தல்களையும் விண்ணப்ப படிவங்களையும் கீழ்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.
"யாழ்முத்து" "இளங்கலைஞர்" விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் உரிய ஆவணங்களை 2023.10.20 ஆம் திகதிக்கு முன்னராக பெற்று அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
"யாழ்முத்து" விருதுக்கான விதிமுறைகளும் விண்ணப்பப்படிவமும்
"இளங்கலைஞர்" விருதுக்கான விதிமுறைகளும் விண்ணப்பப்படிவமும்





