அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
அரசு சேவை மையங்கள்
Divisional Secretariat
Divisional Secretary Contact Directory
Delft
Divisional Secretariat
Vellanai
Divisional Secretariat
Kayts
Divisional Secretariat
Karainagar
Divisional Secretariat
Jaffna
Divisional Secretariat
Nallur
Divisional Secretariat
Chandilippai
Divisional Secretariat
Sankanai
Divisional Secretariat
Uduvil
Divisional Secretariat
Tellippalai
Divisional Secretariat
Kopay
Divisional Secretariat
Chavachchari
Divisional Secretariat
Karaveddy
Divisional Secretariat
Point Pedro
Divisional Secretariat
Maruthankerny
Divisional Secretariat
|
இல |
பெயர் |
பதவி |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
|
1 |
திரு.ம.பிரதீபன் |
மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர் |
0212222235 |
0212222355 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
2 |
திரு.க. சிவகரன் |
மேலதிக மாவட்ட செயலாளர் |
0212222236 |
0212222236 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
3 |
திரு.பா.ஜெயகரன் |
மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) |
0212222631 |
0212212631 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
4 |
திரு. செ.கிருபாகரன் |
பிரதம கணக்காய்வாளர் |
0212222398 |
0212223674 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
5 |
திரு.சி.றமேஸ்குமார் |
பிரதம உள்ளக கணக்காய்வாளர் |
0212229034 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
6 |
திரு.இ.சுரேந்திரநாதன் |
திட்டமிடல் பணிப்பாளர் |
0212222427 |
0212223712 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
7 |
திரு.க.திருக்குமார் |
பிரதம பொறியியலாளர் |
0212217348 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
8 |
|
மாவட்ட பணிப்பாளர் விவசாயம் |
0212219993 |
0212219993 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
9 |
திரு. ஸ்ரீவர்மன் |
மாவட்ட பணிப்பாளர் சமுர்த்தி |
0212212623 |
0776787969 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
10 |
செல்வி.உ.தர்சினி |
|
0212222771 |
0212222771 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
11 |
திரு. கிருபாகரன் |
உதவி ஆணையாளர் (மோட்டார் போக்குவரத்து) |
0212227552 |
0212227552 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
12 |
திருவெ.ரதீஸ் |
கணக்காய்வாளர் |
0212223573 |
0212223573 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
13 |
திரு.வி. சுபாசன் |
கணக்காய்வாளர்(பெறுகை) |
0212211734 |
0212211734 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
14 |
திரு.ர.முருகதாஸ் |
கணக்காய்வாளர் (சமுர்த்தி) |
0212212623 |
0212212623 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
15 |
திரு.சு.சிவகுமாரன் |
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் |
0212220638 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
16 |
செல்வி.வி. தர்சினி |
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் |
0212227583 |
0212227583 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
17 |
திருமதி.ஜெ.பிருந்தினி |
உதவி திட்டமிடல் பணிப்பாளர் |
0212220638 |
0212223712 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
18 |
திரு.கி. பொ.தனபால. |
நிர்வாக உத்தியோகத்தர் |
0212221209 |
0212222775 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
19 |
திரு.ம.வித்தியானந்தநேசன் |
பிரதி பணிப்பாளர் |
0212223330 |
0212223330 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
20 |
|
பிரதி பதிவாளர்நாயகம் |
0212222475 |

21 |
செல்வி. ஜெ. ஆனந்தி |
பிரதி பதிவாளர்நாயகம் |
0212222475 |
0212222475 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
22 |
திருமதி.ஜி.குணாஜினி |
பதிவாளர் காணி மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் |
0212225681 |
0212225681 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
23 |
திருமதி.பி.தாரகா |
உதவி பதிவாளர் நாயகம் |
0212222475 |
0212222475 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
24 |
திரு. விஜிதரன் |
மாவட்ட விளையாட்டு அலுவலர் |
0212222328 |
0212222355 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
25 |
திரு.சோ. உமாகஜன் |
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அலுவலர் |
0212226621 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
26 |
திருமதி.ப. நித்தியகலா |
மொழிபெயர்ப்பாளர் |
0212222233 |
0210222013 |

பக்கம் 1 / 2