Nallur kandaswamy Temple
Nallur Temple
Jaffna District Secretariat
Jaffna Tourism Places
78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

GA Piiratheepan

 

திரு.ம.பிரதீபன்  

  18                                                                                                                                                                                    வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....

Events

News

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பது அவசியம் – அரசாங்க அதிபர்

06 செப்டம்பர் 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம...

துல்லியமான தரவுகளே சிறந்த தீர்மானங்களுக்கு அடிப்படை – விவசாயத் தொகைமதிப்பு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடம் அரசாங்க அதிபர் வலியுறுத்தல்

06 செப்டம்பர் 2026

விவசாயத் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான (Tablet Technical Officers) ஒரு நாள் பயிற்சி நெறி மாவட்ட புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வித்தியானந்தனேசன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்...

யாழ்ப்பாணத்தின் புத்தாக்க ஆற்றல்களுக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

06 செப்டம்பர் 2026

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்திய புத்தாக்கச் சூழலமைப்பை (Regional Innovation Ecosystem) வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இலங்கை தேசிய புத்தாக்க முகவராண்மையும் (NIA) இணைந்து ஏற்பாடு செய்த திறந்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும்...

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்த விளையாட்டு விழா – 2026

04 செப்டம்பர் 2026

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று (03.09.2026) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின்...

யாழ். மாவட்ட செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

04 செப்டம்பர் 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (01.09.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அலுவலகக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் 30.08.2026 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

சிறுபோக நெல் கொள்வனவுக்கு ரூ.25 மில்லியன் வரை வட்டியில்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

01 செப்டம்பர் 2026

2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யல பருவகால) நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக,நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் ( 31.08.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், 2026 யல...

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை

31 ஆகஸ்ட் 2026

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த...

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை

31 ஆகஸ்ட் 2026

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த...

தொழில் நாடும் இளைஞர்கள் யுவதிகளுக்கானதொழிற்சந்தை : இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பிலும் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் கோரிக்கை :

31 ஆகஸ்ட் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்சந்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது என அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (28.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தொழிற்சந்தையை சிறப்பாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு...

மூத்த வயதிலும் கல்வியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பாராட்டுக்குரியவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

31 ஆகஸ்ட் 2026

மூத்த வயதிலும் கல்வியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பாராட்டுக்குரியவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் மத்திய கல்வி அமைச்சின் கல்வி அபிவிருத்தி ஆலோசகருமான கலாநிதி நா. தணிகாசலம் பிள்ளை அவர்கள் எழுதிய “குழந்தமைக் கல்வியும் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளும்” மற்றும் “புலம்பெயர் நாடுகளில் இலகுதமிழ்” எனும் “இருநூல்கள் வெளியீட்டு விழா 26.08.2026 அன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின்...

« »

Railway Stations

Contact No

Kodikamam

025-3246066

Chavakachcheri

025-3246067

Navatkuli

025-3246068

Jaffna

021-2222271

Jaffna CSM

021-2222371

Jaffna SM

025-3891291

Kondavil

024-3201652

Chunnakam

021-2244271

Kankesanthurei

025-3246526

No Place Head of Deparment Telphone Numbr
Office General Fax
1

Deputy Postmaster General'S Office Jaffna

 

Deputy Postmaster General

(Northern Province), Jaffna

021 222 2296 021 222 7136 021 222 5011
2

Regional Accountant of Office

, Jaffna Post Office

 

Regional Accountant, Jaffna

021 222 6488 021 222 2254 021 222 6489
3

Divisional Superintendent of

Post Office

 

Divisional  supdt.of Post Office

Jaffna

021 222 2256 021 222 2708 021 222 7780
4

Regional Admini Office Jaffna

Regional AdminiOfficer Jaffna

021 222 7207 021 222 2255 021 222 7207
5 Alaveddy Post office Post Master 021 224 0882    
6 Analaitivu  Post office Post Master 021 321 2346    
7 Achchuveli Post office Post Master 021 205 8538    
8 Chankanai  Post office Post Master 021 225 0053    
9 Chavakacheri  Post office Post Master 021 227 0016 021 227 0855  
10 Chulipuram Post office Post Master 021 225 0184    
11 Chundikuli Post office Post Master 021 222 5012 021 222 2550  
12 Chunnakam Post office Post Master 021 224 0150    
13 Delft Post office Post Master 021 221 5251    
14 Jaffna  Post office Post Master 021 222 2250    
15 Kaithady Post office Post Master 021 205 7105    
16 Kankesanthurai Post office Post Master 021 320 7751    
17 Karainagar  Post office Post Master 021 221 1750    
18 Karaveddy Post office Post Master 021 226 4105    
19 Kayts Post office Post Master 021 221 1650    
20 Kodikamam Post office Post Master 021 205 0385    
21 Kokkuvil Post office Post Master 021 222 2750    
22 Kopay Post office Post Master 021 223 0050    
23 Manipay Post office Post Master 021 225 5151    
24 Nainativu Post office Post Master 021 321 2345    
25 Pandateruppu Post office Post Master 021 225 0480    
26 Pointpedro Post office Post Master 021 226 3006    
27 Pungudutivu   Post office Post Master 021 321 3176    
28 Tellippalai  Post office Post Master 021 224 1950    
29 Urumpirai  Post office Post Master 021 223 0747    
30 Vaddukoddai  Post office Post Master 021 225 0650    
31 Valvettithurai  Post office Post Master 021 226 3884    
32 Vannarpannai Post office Post Master 021 222 2253    
33 Vasavilan  Post office Post Master 021 320 7752    
34 Velanai  Post office Post Master 021 221 1550    
35 Palaly camp  Post office Post Master 021 205 9950    

SNO Hospital name Address Direct No Incharge officer Designation
E-mail
1 RDHS Office 573/3,Hospital Road Jaffna 021-222-3275 RDHS இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
2 Base Hospital,Pointpedro Base Hospital,Pointpedro 021-226-3261 Medical Superintendent இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
3 Base Hospital,Tellipalai Base Hospital,Tellipalai 021-205-9228 Medical Superintendent இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
4 Base Hospital,Chavakachcheri Base Hospital,Chavakachcheri 021-227-0032 Medical Superintendent இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
5 Base Hospital,Kayts Base Hospital,Kayts 021-221-1666 Medical Superintendent இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
6 DH Ampan Divisonal Hospital,Ampan 021-320-7156 DMO
7 DH Alaveddy Divisonal Hospital,Alaveddy 021-224-2060 DMO
8 DH Analaitivu Divisonal Hospital,Analaithivu 021-321-3584 DMO
9 DH Atchuvely Divisonal Hospital,Atchuvely 021-205-8047 DMO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
10 DH Chankanai Divisonal Hospital,Chankanai 021-225-0079 DMO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
11 DH Delft Divisonal Hospital,Delft 021-22105220 DMO
12 DH Gurungar Divisonal Hospital,Gurunagar 021-222-0678 DMO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
13 DH Karainagar Divisonal Hospital,Karainagar 021-221-1745 DMO
14 DH Karaveddy Divisonal Hospital,Karaveddy 021-226-4608 DMO
15 DH Kodikamam Divisonal Hospital,Kodikamam 021-205-0121 DMO
16 DH Kopay Divisonal Hospital,Kopay 021-223-0070 DMO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
17 DH Konadavil Divisonal Hospital,Kondavil 021-205-3701 DMO
18 DH manipay Divisonal Hospital,Manipay 021-225-5960 DMO
19 DH Mandaithiuvu Divisonal Hospital,Mandaithivu 021-300-1231 DMO
20 DH Maruthankerny Divisonal Hospital,Maruthankerny 021-226-0505 DMO
21 DH Nainativu Divisonal Hospital,Nainativu 021-321-3583
22 DH Pandetharippu Divisonal Hospital,Pandetharrippu 021-321-3585 DMO
23 DH Pungudutivu Divisonal Hospital,Pungudutivu 021-320-5759 DMO
24 DH Ilavalai Divisonal Hospital,Ilavalai 021-221-1937 DMO
25 DH Vaddukoddai Divisonal Hospital,Vaddukoddai 021-225-1572 DMO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
26 DH Valvettithurai Divisonal Hospital,Valvettithurai 021-226-3530 DMO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
27 DH Varany Divisonal Hospital,Varany 021-201-0804 DMO
28 DH Velanai Divisonal Hospital,Velanai 021-221-1556 DMO
29 PMCU Chunnakam Primary Medical Care Unit,Chunnakam 021-224-2061 MO
30 PMCU Erlalai Primary Medical Care Unit,Erlalai 021-205-9129 MO
31 PMCU Inuvil Primary Medical Care Unit,Inuvil 021-224-1839 MO
32 PMCU Kaithady Primary Medical Care Unit,Kaithady 021-205-7107 MO
33 PMCU Kokuvil Primary Medical Care Unit,Kokuvil 021-221-2344 MO
34 PMCU Kurumpasiddy Primary Medical Care Unit,Kurumpasiddy 021-321-6572 MO
35 PMCU Mulliyan Primary Medical Care Unit,Mullian 021-320-3796 MO
36 PMCU Pointpedro Primary Medical Care Unit,Pointpedro 021-226-1075 MO
37 PMCU Punnalaikadduvan Primary Medical Care Unit,Punnalaikadduvan 021-221-3703 MO
38 PMCU Puttur Primary Medical Care Unit,Puttur 021-205-8841 MO
39 PMCU Tholpuram Primary Medical Care Unit,Tholpuram 021-225-0733 MO
40 PMCU Uduvil Primary Medical Care Unit,Uduvil 021-225-5274 MO
41 PMCU Urumpirai Primary Medical Care Unit,Urumpirai 021-223-1061 MO
42 PMCU Vaddukoddai Primary Medical Care Unit,Vaddukoddai 021-225-0808 MO
43 PMCU Eluwaitivu Primary Medical Care Unit,Eluwaitivu 021-300-1228 MO
44 PMCU Thirunelvely Primary Medical Care Unit,Thirunelvely 021-205-2204 MO
45 MOH Chankanai Medical Officer of Health,Chankanai 021-225-0732 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
46 MOH Chavakavchcheri Medical Officer of Health,Chavakachcheri 021-227-0014 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
47 MOH Jaffna Medical Officer of Health,Jaffna 021-222-2645 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
48 MOH Karaveddy Medical Officer of Health,Karaveddy 021-226-1006 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
49 MOH Kayts Medical Officer of Health,Kayts 021-221-1660 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
50 MOH Kopay Medical Officer of Health,Kopay 021-223-1060 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
51 MOH Nallur Medical Officer of Health,Nallur 021-205-3702 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
52 MOH Pointpedro Medical Officer of Health,Pointpedro 021-226-4482 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
53 MOH Sandilipay Medical Officer of Health,Sandilipay 021-225-5248 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
54 MOH Tellipalai Medical Officer of Health,Tellipalai 021-224-1182 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
55 MOH Uduvil Medical Officer of Health,Uduvil 021-224-1183 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
56 MOH Velanai Medical Officer of Health,Velanai 021-221-1555 Medical Officer Of Health இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
57 MOH Karainagar Medical Officer of Health,Karainagar 021-225-1944 Medical Officer Of Health
58 MOH Maruthankerny Medical Officer of Health,Maruthankerny 021-226-5578 Medical Officer Of Health
59 Chest Clinic-Jaffna Chest Clinic,Health Village,Pannai. 021-222-2494 DTCO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
60 SMO Jaffna SMO Office,Gurunagar 021-222-4990 SMO இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
61 AMC RMO/AMC Office,Health Village ,Pannai 021-222-7924 RMO/AMC
62 STD STD Clinic, Teaching Hospital,Jaffna 021-222-7756 MO
63 RTC Regional Training Centre Health Village, Pannai. 021-222-9976 Director