அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
அரசு சேவை மையங்கள்
அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலாளர்
யாழ்ப்பாண மாவட்டம்
| Date | Duty | Place | |
| 1 | Monday | Office | District Secretariat,Jaffna |
| 2 | Tuesday | Office | District Secretariat,Jaffna |
| 3 | Wednesday | Office | District Secretariat,Jaffna |


மாவட்டச் செயலாளரின் செய்தி
அரசு கொள்கைகளுக்கு அமைய அபிவிருத்தி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் அத்துடன் தற்கால சமூக பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் மக்களின் நலனைப் பாராட்டத்தக்க மட்டத்தில் பேணுதல்.
மேலதிக மாவட்டச் செயலாளரின் செய்தி
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய நிறுவனங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வலுப்படுத்துதல் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைக் கண்காணித்தல் மற்றும் மாவட்டச் செயலாளரின் வழிகாட்டலின் கீழ் சேவை வழங்கலின் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் உயர்த்துவதற்கும் ஏற்ற திறமையான மனித வளத்தை உருவாக்குதல்.
1829 ஆம் ஆண்டிலிருந்து சேவையாற்றிய அரசாங்க அதிபர்களின் பட்டியல்
|
தொ. இல. |
அரச அதிபரின் பெயர் |
சேவை |
சேவைக்காலம் |
|
|
இருந்து |
வரை |
|||
|
01 |
பேர்சிவல் ஒக்லண்ட் டைக் |
சி.சி.சே |
01.10.1829 |
09.10.1867 |
|
02 |
சேர். வில்லியம் சி. ருவைனம் |
சி.சி.சே |
15.09.1869 |
15.01.1896 |
|
03 |
ஆர்.டபிள்யு.ஐ. எவரஸ் |
சி.சி.சே |
15.01.1896 |
0.1897 |
|
04 |
எப். சி. பிஷ்சர் (பதில்) |
சி.சி.சே |
0.1897 |
|
|
05 |
ஆர்.டபிள்யு.ஐ. எவரஸ் |
சி.சி.சே |
0.1899 |
|
|
06 |
ஜே.பி. லெவிஸ் |
சி.சி.சே |
01.06.1903 |
0.1905 |
|
07 |
எப். எச். பிரைஸ் |
சி.சி.சே |
0.1906 |
28.02.1910 |
|
08 |
எச்.ஆர்.பிறீமன் |
சி.சி.சே |
01.03.1910 |
31.07.1913 |
|
09 |
சி. எஸ். வௌஹன் |
சி.சி.சே |
01.08.1913 |
19.02.1914 |
|
10 |
ஆர். கும்பெர்லாந்து |
சி.சி.சே |
20.02.1914 |
22.09.1914 |
|
11 |
ஆர்.எ.ஜி. பெஸ்ரிங் |
சி.சி.சே |
23.09.1914 |
31.12.1914 |
|
12 |
பி. ஹோர்ஸ்பேர்க் |
சி.சி.சே |
01.04.1915 |
31.03.1919 |
|
13 |
பி. கொன்ஸ்டன்டின் |
சி.சி.சே |
01.04.1914 |
30.09.1919 |
|
14 |
எச்.டபிள்யு.கோர்ட்ரிங்டன் |
சி.சி.சே |
01.10. 1919 |
28.02. 1920 |
|
15 |
பி. கொன்ஸ்டன்டின் |
சி.சி.சே |
29.02.1920 |
08.11.1921 |
|
16 |
எல்.டபிள்யு.சி. ஸ்றேடர் |
சி.சி.சே |
09.11.1921 |
.09.1922 |
|
17 |
பி. கொன்ஸ்டன்டின் |
சி.சி.சே |
.10.1922 |
22.07.1923 |
|
18 |
எல்.டபிள்யு.சி. ஸ்றேடர் |
சி.சி.சே |
23.07.1923 |
30.07.1924 |
|
19 |
எ(f)ப். ஜி. ஸ்மித் |
சி.சி.சே |
31.07.1924 |
21.11.1926 |
|
20 |
ரி.பி. ருஸ்ஸேல் |
சி.சி.சே |
22.11.1926 |
31.12.1927 |
|
21 |
ஜே. டி. பிரவுன் |
சி.சி.சே |
01.01.1928 |
31.10.1930 |
|
22 |
ஈ. ரி. டைசன் |
சி.சி.சே |
01.11.1930 |
30.06.1933 |
|
23 |
ஈ. ரொட்றிக்கோ |
சி.சி.சே |
01.07.1933 |
31.01.1935 |
|
24 |
ஈ. ரி. டைசன் |
சி.சி.சே |
01.02.1935 |
30.04.1937 |
|
25 |
எம்.கே.ரி. சந்டிஸ் |
சி.சி.சே |
01.05.1937 |
31.10.1937 |
|
26 |
ஈ. ரி. டைசன் |
சி.சி.சே |
01.11.1937 |
31.05.1938 |
|
27 |
ஆர். பி. நயஸ் |
சி.சி.சே |
01.06.1938 |
|
|
28 |
எம். பிரசாத் |
சி.சி.சே |
0.1939 |
|
|
29 |
சி. சி. குமாரசாமி |
சி.சி.சே |
||
|
30 |
பி.ஜே ஹட்சன் |
சி.சி.சே |
0.1948 |
19.07.1954 |
|
31 |
எம். ஸ்ரீகாந்தா |
சி.சி.சே |
20.07.1954 |
0.1961 |
|
32 |
கேணல் உடுகம |
சி.சி.சே |
01.07. 1961 |
31.03.1962 |
|
33 |
நிஸ்ஸங்க விஜேரத்ன |
சி.சி.சே |
||
|
34 |
வி.பி.விட்டாச்சி |
சி.சி.சே |
0.1962 |
30.09.1963 |
|
35 |
எச்.டி. ஜெயவீர |
இ.நி.சே. |
01.10.1963 |
31.12.1965 |
|
36 |
வெர்னன் அபேயசேகர |
இ.நி.சே. |
01.01.1966 |
31.12.1962 |
|
37 |
எப். சி. பீட்டர் |
இ.நி.சே. |
01.11.1968 |
30.12.1970 |
|
38 |
எம். ரி. டபிள்யு. அமரசேகர |
இ.நி.சே. |
16.09.1970 |
31.05.1975 |
|
39 |
திஸ்ஸ தேவேந்திர |
இ.நி.சே. |
01.06.1975 |
31.12.1975 |
|
40 |
டபிள்யு.எ.எல்.விஜெயபால |
இ.நி.சே. |
01.01.1976 |
31.12.1977 |
|
41 |
எ.எ.ஜோசப் |
இ.நி.சே. |
01.01.1978 |
03.05.1978 |
|
42 |
எம்.எல்.பி.எல்.லயனல் பெர்னாண்டோ |
இ.நி.சே. |
01.05.1978 |
01.05.1979 |
|
43 |
டி.எம். ஆரியரட்ன |
இ.நி.சே. |
01.06.1979 |
30.06.1979 |
|
44 |
வை. துரைசாமி |
வெ.நி.சே. |
20.04.1979 |
30.06.1979 |
|
அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலாளர் |
||||
|
வை. துரைசாமி |
வெ.நி.சே. |
01.07.1979 |
13.07.1981 |
|
|
45 |
டி.நேசையா |
இ.நி.சே. |
14.07.1981 |
13.07.1984 |
|
46 |
வி.எம். பஞ்சலிங்கம் |
இ.நி.சே. |
14.07.1984 |
01.05.1989 |
|
47 |
அன்டன் ஆல்ப்ரெட்(பதில்) |
இ.நி.சே. |
17.05.1989 |
31.08.1989 |
|
48 |
எஸ்.எஸ். தர்மபாலன் |
இ.நி.சே. |
01.09.1989 |
23.11.1989 |
|
49 |
கே. மாணிக்கவாசகர் |
இ.நி.சே. |
24.11.1989 |
06.03.1990 |
|
50 |
அன்டன் அல்பிரட்(பதில்) |
இ.நி.சே. |
07.03.1990 |
23.04.1991 |
|
51 |
கே. மாணிக்கவாசகர் |
இ.நி.சே. |
16.05.1991 |
17.11.1994 |
|
52 |
க. பொன்னம்பலம் |
இ.நி.சே. |
18.11.1994 |
09.11.1995 |
|
53 |
செ. பத்மநாதன் |
இ.நி.சே. |
10.11.1995 |
29.06.1997 |
|
54 |
கே. சண்முகநாதன் |
இ.நி.சே. |
30.06.1997 |
06.10.2002 |
|
55 |
செ. பத்மநாதன் |
இ.நி.சே. |
07.10.2002 |
31.12.2004 |
|
56 |
கே. கணேஷ் |
இ.நி.சே. |
01.01.2005 |
12.07.2010 |
|
57 |
இமெல்டா சுகுமார் |
இ.நி.சே.(வி.த.) |
13.07.2010 |
15.05.2012 |
|
58 |
எஸ். அருமைநாயகம் |
இ.நி.சே.(வி.த.) |
16.05.2012 |
24-03-2015 |
|
59 |
என். வேதநாயகன் |
இ.நி.சே.(வி.த.) |
25.03.2015 |
15.02.2020 |
|
60 |
க .மகேசன் | இ.நி.சே.(வி.த.) | 17.02.2020 | to Date |
| 61 | ||||
| 62 | ||||
குறிப்பு:
இ.நி.சே(வி.த.).-இலங்கை நிர்வாக சேவை(விசேட தரம்)
இ.நி.சே.-இலங்கை நிர்வாக சேவை
வெ.நி.சே. வெளிநாட்டு நிர்வாக சேவை
சி.சி.சே.: சிலோன் சிவில் சேவை











