மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டம் 02 தங்கப் பதக்கங்களை தமதாக்கியது
03.04.2025 ஆம் திகதி கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 25 மாவட்டங்களுக்கிடையிலான தேசிய தடகளப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும் 03 வெற்றி சான்றிதழ்களையும் யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுள்ளது. மேலும்,






