தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் 2020 களமதிப்பீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் 22.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக வாணி விழாவானது மாவட்டச் செயலக நலன்புரிக்கழக தலைவர்திருமதி .செ.நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2021) காலை 11 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.
Prime minister Mahinda Rajapaksa initiated important milestones of Jaffna-Kilinochchi water supply project (a project that aims to provides safe drinking water to the population of the city of Jaffna and its surrounding urban and rural areas) .
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு பிரதேச செயலக ரீதியான செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடலும், மெச்சுரை ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கல் நிகழ்வும் இன்றைய தினம் (14.10.2021) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு இன்றையதினம் (09.10.2021) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.





