Nallur kandaswamy Temple
Nallur Temple
Jaffna District Secretariat
Jaffna Tourism Places
78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

GA Piiratheepan

 

திரு.ம.பிரதீபன்  

  18                                                                                                                                                                                    வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....

Events

News

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பது அவசியம் – அரசாங்க அதிபர்

06 செப்டம்பர் 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம...

துல்லியமான தரவுகளே சிறந்த தீர்மானங்களுக்கு அடிப்படை – விவசாயத் தொகைமதிப்பு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடம் அரசாங்க அதிபர் வலியுறுத்தல்

06 செப்டம்பர் 2026

விவசாயத் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான (Tablet Technical Officers) ஒரு நாள் பயிற்சி நெறி மாவட்ட புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வித்தியானந்தனேசன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்...

யாழ்ப்பாணத்தின் புத்தாக்க ஆற்றல்களுக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

06 செப்டம்பர் 2026

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்திய புத்தாக்கச் சூழலமைப்பை (Regional Innovation Ecosystem) வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இலங்கை தேசிய புத்தாக்க முகவராண்மையும் (NIA) இணைந்து ஏற்பாடு செய்த திறந்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும்...

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்த விளையாட்டு விழா – 2026

04 செப்டம்பர் 2026

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று (03.09.2026) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின்...

யாழ். மாவட்ட செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

04 செப்டம்பர் 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (01.09.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அலுவலகக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் 30.08.2026 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

சிறுபோக நெல் கொள்வனவுக்கு ரூ.25 மில்லியன் வரை வட்டியில்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

01 செப்டம்பர் 2026

2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யல பருவகால) நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக,நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் ( 31.08.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், 2026 யல...

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை

31 ஆகஸ்ட் 2026

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த...

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை

31 ஆகஸ்ட் 2026

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த...

தொழில் நாடும் இளைஞர்கள் யுவதிகளுக்கானதொழிற்சந்தை : இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பிலும் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் கோரிக்கை :

31 ஆகஸ்ட் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்சந்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது என அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (28.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தொழிற்சந்தையை சிறப்பாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு...

மூத்த வயதிலும் கல்வியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பாராட்டுக்குரியவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

31 ஆகஸ்ட் 2026

மூத்த வயதிலும் கல்வியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பாராட்டுக்குரியவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் மத்திய கல்வி அமைச்சின் கல்வி அபிவிருத்தி ஆலோசகருமான கலாநிதி நா. தணிகாசலம் பிள்ளை அவர்கள் எழுதிய “குழந்தமைக் கல்வியும் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளும்” மற்றும் “புலம்பெயர் நாடுகளில் இலகுதமிழ்” எனும் “இருநூல்கள் வெளியீட்டு விழா 26.08.2026 அன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின்...

« »

Message from the Resident
Representative a.i.
UNDP Sri Lanka


It is with great pleasure that I write this
message on the District Development
Plan for Jaffna District, which has a vision for
multiple sectors developed with the support of
the UN Peace building fund.


Developing an integrated plan for a district
requires a concerted and dedicated effort by all
stakeholders to come together to collectively
envision the society that we want to live in.
The Sustainable Development Goals (SDGs)
reiterate the need for futuristic thinking and
highlights just how much more we need to do in
order to achieve that future we want for the Jaffna
District in 5 years ahead of the 2030 Agenda. We
all have a responsibility to realize this future.


As such, the United Nations Development
Programme is pleased to be involved in this
collaborative process of futuristic development
planning to enable the achievement of
sustainable human development for the people
of Jaffna. I believe this document is the starting
point; a testament of commitment to inclusion
and ownership to ensure no one is left behind.
On behalf of the UNDP in Sri Lanka, I would like
to take this opportunity to thank the Delegation
of the European Union to Sri Lanka and the
Maldives, for the continued support extended by
the Delegation to the UNDP to continue our work
in strengthening government institutions and
local economic development in Sri Lanka. Without
this support, partnership and collaboration
our critical work would not have been possible
in many instances to benefit the people of this
country.


I would also like to thank our Government,
Provincial and District partners for continuing
to support the UN’s engagement at the local
level. The UNDP in Sri Lanka remains committed
to supporting the District Officials, and look
forward to continuing to work closely with our
government counterparts towards this end.


Jorn Sorensen
Resident Representative a.i.,
United Nations Development Programme,
Sri Lanka

ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தினை மாவட்டத்தில் முன்னெடுப்பதனையொட்டி நாம் பெருமிதம் கொள்கிறோம்.

எமது மாவட்டத்தினல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அபிவிருத்தி தேவையினை இத்திட்டத்தின் மூலம் பூர்த்திசெய்யக் கூடியதாக இருக்கும்.

மேலும் இவ் அபிவிருத்தித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்லாது அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவும் நிறுவப்பட்டுள்ளது. இவ் இரண்டு செயற்பாட்டினைணும் ஒன்றிணைப்பதன் மூலம் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியும்.

பதிவாளர்களின் விபரம்

இல பெயர் பி.செ. பிரிவு பிறப்பு, இறப்பு பிரிவு திருமணப் பிரிவு முகவரி
1. திரு. ரி. கிருஷ்ணதாஸ் (பதில்) நெடுந்தீவு நெடுந்தீவு   கிழக்கு நெடுந்தீவு நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு
2. திருமதி. ரி.ஜோன்சன் கெனடி (பதில்) நெடுந்தீவு நெடுந்தீவு   மேற்கு நெடுந்தீவு வட்டார இல 08,நெடுந்தீவு
3. திருமதி. ரி.ஜோன்சன் கெனடி நெடுந்தீவு - நெடுந்தீவு வட்டார இல 08,நெடுந்தீவு
4. திருமதி. ஜீ. சிவநாதன் வேலணை வேலணை தீவகம் வட்டார இல 05,வேலணை
5. திருமதி. ஆர். கீதாஞ்சலி வேலணை அல்லைப்பிட்டி வேலணை வட்டார இல 03,  மண்டைதீவு
6. திருமதி. ஜீ. சிவநாதன் (பதில்) வேலணை புங்குடுதீவு தீவகம் வேலணை கிழக்கு, வேலணை
7. திருமதி. எம். நவநீதகிருஸ்ணன் வேலணை நயினாதீவு தீவகம் வட்டார இல 05, நயினாதீவு
8. திரு.கே. இளங்கோவன் ஊர்காவற் றுறை ஊர்காவற் றுறை
தீவகம் 131/5,  இராசாவின் தோட்ட வீதி, யாழ்ப்பாணம்
9. திருமதி.கே. தவநாயகி ஊர்காவற் றுறை
அனலைதீவு தீவகம் வட்டார இல. 06,  அனலைதீவு
10. திருமதி.ஜே. மரியா அன்ரனிற்றா றோஸ் ஊர்காவற் றுறை
எழுவைதீவு ஊர்காவற்துறை வட்டார இல. 05, எழுவைதீவு
11. திருமதி. ரி. நிரஞ்சினி காரைநகர் காரைநகர் காரைநகர் நீலிபந்தனை,   காரைநகர்
12. திருமதி. பி. கலைச்செல்வி காரைநகர் - காரைநகர் தோப்புக்காடு,  காரைநகர்
13. டாக்டர். (திரு.) ஜே. ஜேலன் (மருத்துவ பதிவாளர்) யாழ்ப்பாணம் யாழ் நகர்   மேற்கு - இல. 06, கலட்டி அம்மன் வீதி, யாழ்ப்பாணம்.
14. டாக்டர். (திரு.) ஏ. பிறிற்றோ டக்ளஸ் (மருத்துவ பதிவாளர்) யாழ்ப்பாணம் யாழ் நகர்   கிழக்கு - இல. 31, இரண்டாம் குறுக்குத்தெரு, பாக்ஷையூர், யாழ்ப்பாணம்
15. திருமதி. எம். திரேசம்மா யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் இல. 14,   புதுமை மாதா கிழக்கு வீதி, குருநகர்,   யாழ்ப்பாணம்
16. திருமதி. எஸ். ரவீந்திரன் யாழ்ப்பாணம் - பிரதேச செயலகம், யாழ்ப்பாணம் இல. 49/7 வில்வம்தெரு, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
17. திரு. எல். பாகீர் (பதில்) - முஸ்லிம் பதிவாளர் யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் இல. 3/26,         நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
18. திருமதி. வீ. சோமசூரியசிங்கம் நல்லூர் கொக்குவில் கோண்டாவில் நல்லூர் புகையிரத வீதி, கோண்டாவில்   கிழக்கு,   கோண்டாவில்
19. திருமதி. எச். குணபாலன் நல்லூர் திருநெல்வேலி அரியாலை யாழ்ப்பாணம் இராஜ வீதி, திருநெல்வேலி
20. திரு. வீ. ஆர்.கே. இரத்தினசபாபதி (ஓய்வு) நல்லூர் - யாழ்ப்பாணம் கலாசாலை வீதி, திருநெல்வேலி
21. திரு.கே. கணேசதாசன் (ஓய்வு) சண்டிலிப்பாய் மானிப்பாய் வலிகாம்ம்  மேற்கு சுதுமலை வடக்கு, மானிப்பாய்
22. திருமதி. பீ. நாராயணன் (பதில்) சண்டிலிப்பாய் பண்டத்தரிப்பு வலிகாமம்  மேற்கு பிள்ளையார் வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
23. திருமதி. எஸ். இரட்ணசேகர் சண்டிலிப்பாய் - சண்டிலிப்பாய் பிரதான வீதி, பண்டத்தரிப்பு
24. திருமதி. ஜீ. தனபாலசிங்கம் சங்கனை சங்கானை வலிகாம்ம்  மேற்கு கணேச வில்லா. வல்லை வீதி, பண்டத்தரிப்பு
25. திரு. எம். ஜெயநாதன் சங்கனை வட்டுக்   கோட்டை சங்கானை வட்டுக் கோட்டைதெற்கு, வட்டுக் கோட்டை
26. திரு. ஏ. ஜெயநாதன் உடுவில் உடுவில் வலிகாம்ம் வடக்கு தாவடி கிழக்கு,கொக்குவில்
27. திரு. வி. குமாரவேல் உடுவில் ஏழாலை வலிகாம்ம் வடக்கு ஏழாலை  மேற்கு,  ஏழாலை
28. திரு. வி. குமாரவேல் உடுவில் - வலிகாம்ம் வடக்கு முத்துக்கிருஸ்ணர்  வீதி, சுன்னாகம்
29. திரு. ஆர். இராதாகிருஸ்ணன் தெல்லிப்பளை மல்லாகம் தெல்லிப்பளை கந்தவில்லா,கே.கே. எஸ் வீதி, மல்லாகம்
30. திருமதி.கே. சிவநாதன் தெல்லிப்பளை தெல்லிப்பளை தெல்லிப்பளை இளவாலை வடக்கு, இளவாலை
31. திருமதி. ஜீ. இராமநாதன் தெல்லிப்பளை மயிலிட்டி தெல்லிப்பளை கேணியடி வீதி, மாத்தனை, தெல்லிப்ளை
32. திருமதி. கே. சர்வேஸ்வரி தெல்லிப்பளை - தெல்லிப்பளை மல்லாகம் வடக்கு, மல்லாகம்
33. திருமதி. வை. ஶ்ரீவரதராஜன் கோப்பாய் கோப்பாய் வலிகாம்ம் கிழக்கு பழைய தபால் கந்தோர் வீதி,  கோப்பாய்
34. திரு. ரி. கோபாலகிருஸ்ணன் கோப்பாய் புத்தூர் கோப்பாய் பருத்தித்துறை வீதி, புத்தூர் மேற்கு, புத்தூர்
35. திருமதி. ஜீ. மதனசேகர் கோப்பாய் அச்சுவேலி வலிகாம்ம் கிழக்கு அச்சவேலி வடக்கு, அச்சுவேலி
36.   ` திருமதி. மாலதிஜோகராஜன் கோப்பாய் - வலிகாம்ம் கிழக்கு உரும்பிராய் தெற்கு, உரும்பிராய்
37. திரு. கே. மோகனராஜலிங்கம் சாவகச்சேரி சாவகச்சேரி தென்மராட்சி சிவன் கோவில் வீதி, சாவகச்சேரி
38. திரு. ஜீ. கௌரிதாசன் சாவகச்சேரி நாவற்குழி சாவகச்சேரி நாவற்குழி, கைதடி வடக்கு,  கைதடி
39. திருமதி. பி. மீனாம்பிகை சாவகச்சேரி வரணி சாவகச்சேரி வரணி இடைக்குறிச்சி, வரணி
40. திருமதி. பி. கைலைநாதன் சாவகச்சேரி எழுதுமட்டு வாழ் சாவகச்சேரி கைலாயாய பிள்ளையார் வீதி, எழுதுமட்டுவாள்
41. திருமதி.  வீ. பத்மநாதன் (பதில்) சாவகச்சேரி கச்சாய் சாவகச்சேரி கச்சாய் வீதி, கொடிகாமம்
42. திருமதி.  எஸ். வினோதினி பருத்தித்துறை கட்டை வே​லி பருத்தித்துறை இந்திர பவனம், புலோலி தெற்கு, புலோலி
43. திருமதி. பீ. அச்சுதானந்தன் பருத்தித்துறை வல்வெட்டி த்துறை வடமராட்சி புது வளவு, வல்வெட்டித்துறை
44. திரு.  என். கணேசலிங்கம் பருத்தித்துறை பருத்தித்துறை வடமராட்சி கனயன்தோட்டம் புலோலி வடக்கு, புலோலி
45. திரு.கே. ஆனந்தமூர்த்தி மருதங்கேணி குடத்தனை வடமராட்சி நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில்
46. திரு. வி. தவச்செல்வன் மருதங்கேணி செம்பியன்ப ற்று வடமராட்சி இல.246/113, மாமுனை வடக்கு, செம்பியன்பற்று
47. திரு. என். துரைராசா (பதில்) கரவெட்டி உடுப்பிட்டி வடமராட்சி வல்லை வீதி, உடுப்பிட்டி
48. திரு. என்.  முருகேசம்பிள்ளை (பதில்) கரவெட்டி கரவெட்டி வடமராட்சி கோவில் கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி
49. திரு. என்.  முருகேசம்பிள்ளை கரவெட்டி - வடமராட்சி கோவில் கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி
50. திரு. என். துரைராசா (பதில்) கரவெட்டி - வடமராட்சி தவமகால், அல்வாய்

கிராம சேவையாளர் பிரிவின் படியான

 யாழ்ப்பாண மாவட்ட சனத்தொகை

 31.12.2019

 

இல

பிரதேச செயலாளர் பிரிவுகள்

கிராம அலுவலர் பிரிவுகள்

 கிராமங்களின் எண்ணிக்கை

 

மக்கள் தொகை

01

நெடுந்தீவு

06

25

4,065

02

தீவகம் தெற்கு

30

73

16,376

03

தீவகம் வடக்கு

15

54

10,476

04

காரைநகர்

09

87

10,311

05

யாழ்ப்பாணம்

28

53

53,094

06

நல்லூர்

40

58

68,173

07

வலிகாமம் தென்மேற்கு

28

74

53,238

08

வலிகாமம் மேற்கு

25

76

47,276

09

வலிகாமம் தெற்கு 

30

147

53,008

10

வலிகாமம் வடக்கு

45

160

45,892

11

வலிகாமம் கிழக்கு

30

107

73,948

12

தென்மராட்சி

60

142

72,143

13

வடமராட்சி தென்மேற்கு

34

170

45,893

14

வடமராட்சி வடக்கு

35

130

46,016

15

வடமராட்சி கிழக்கு 

18

44

16,553

மொத்தம்

435

   1400    

6,16,462

உட்பிரிவுகள்

Emergency Operation Centre

Disaster Management Centre, Jaffna

AGENCY / DIVISION

NAME OF OFFICER

TEL NO

FAX

 

MOBILE

(DSs)

EMAIL IDS

Government Agent, Jaffna

Mr. K. Mahesan

021-2222235

021-2222355

0773996124

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Addl, Government Agent-

Admin Coordination

Mr.M. Piratheepan

021-2222236

021-2222236

0777570144

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Addl, Government Agent- land –

Disaster Relief Coordination

Mr.S. Muralitharan

021-2212631

021-2212631

0776539952

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Assistant District secretary

Mrs. S.C.N.Kamalarajan

021-2222771

021-2223625

0779156056

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

District Assistant Director - DMC

Mr. T.N. Sooriyarajah

021-2221676

021-2117117

0773957894

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Delft

Mr.F.C. Sathiyasothi

021-2215201

021-2212501

0777283687

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Velanai

Mr.A. Sothinathan

021-3214164

021-2229974

0773618499

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Kayts

Mrs. S. Manchuladevi

021-2211602

021-2211601

0762114949

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Karainagar

Mr. M.Jegu

021-2211727

021-2211727

0773868585

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Jaffna

Mr.S. Sutharsan

021-2228469

021-2221035

0773548347

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Nallur

Mrs. Anton Yoganayagam

021-2229801

021-2222208

0779789376

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Sandilipay

Mrs. U.Yasotha

021-2255550

021-2224994

0776404374

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Chankanai

Mrs. P.Premini

021-2250999

021-2250063

0776660608

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Uduvil

Mr.T.Mugunthan

021-2242044

021-2240195

0774939454

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Tellippalai

Mr.S. Sivasri

021-2242002

021-2241726

0772487453

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Karaveddy

Mr.E.Thayarupan

021-2264453

021-2263258

0773999430

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Kopay

Mrs. M. Subajini

021-2230013

021-2231211

0779898997

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Chavakachceri

Mrs. S. Usha

021-2270011

021-2270050

0777769984

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Point pedro

Mr.A.Sri

021-2260215

021-2263259

0718172494

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Maruthankerny

Mr.K.Pirabakaramoorthy

021-3205533

021-2260501

0765370375

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.