Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan
ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு – ‘அகன்று செல்’ செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டு சர்வமத மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றது! போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அகன்று செல்” தேசிய செயற்பாட்டின் ஓராண்டு நிறைவையொட்டிய மதிப்பீட்டு சர்வமத மாநாடு, அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (05.11.2026) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. 'ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், இன, மத, வயது வேறுபாடுகளைக் கடந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் போதைப்பொருள் அச்சுறுத்தல் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாகவும் வழிபாட்டுக்குரியவர்களாகவும் கருதப்படுபவர்கள் மத்தியிலும் இவ்வச்சுறுத்தல் பரவியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் அச்சுறுத்தலை முறியடிப்பது இன்றைய தேசத்தின் முன்னுள்ள முதன்மையான பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார். |
Events
News
Government Service Centers
|
|







ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு – ‘அகன்று செல்’ செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டு சர்வமத மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றது! 





யாழ்.மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்
யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்
மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஊடக கற்கை நெறியை கற்று வருகின்ற சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தமர்வு ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் 02.10.2020 அன்று இடம்பெற்றது.