Covid 19 தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் (07.01.2021 ) அன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ,

Fourth Quarter Meeting of the Audit & Management Committee for the year 2020 was held on 09.12.2020 at 2.30pm under the chairmanship of the Govt.Agent, Jaffna District at the District Secretariat’s Auditorium.

img21.jpgதிறன் வகுப்பறைத் தொகுதிக்கான (Smart Classrooms) மடிக்கணிணி வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 23.12.2020 அன்று இடம்பெற்றது.

22021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (2021.01.01) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் ஆகியனவும் இடம்பெற்றிருந்தது.

img7தெரிவு செய்யப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் 26.12.2020 ன்று இடம்பெற்றது.
கடற்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் வீடு சேதம் அடைந்த கடற் தொழிலாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் வேலைத்திட்டத்தின் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபா காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.