யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை (28.01.2020) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் பிரதேச செயலர்கள் சிறுவர் தொடர்பான அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு

31.10.2019ம் திகதிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்மந்தமான அறிவித்தலிற்குரிய பதிவுக்கான இறுதித் திகதி 29.02.2020ம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்புக்களும் தலைவர் திருமதி எஸ். நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில் 25.01.2020 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களும்

 

 

 

 

 

 அதி மேதகு சனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களினுடையதும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினுடையதும் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களின் செயற்பாட்டில் 2020.02.04 ஆம் திகதின்று 72ஆவது தேசிய தினவிழா சுதந்திர

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் YOASHATHI நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. செலீனா பிறேம்குமார்அம்மையாரின் நிதிப் பங்களிப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடிகளினால் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் தேவையறிந்து முதற்கட்டமாக 25 மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் கடந்த திங்கட்கிழமை (20.01.2020) அன்று வழங்கப்பட்டன.