26Veedamaippu2கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் நடைபெற்ற வீடமைப்பு மற்றும் உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 26.10.2021 அன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

22productivitydis1தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் 2020 களமதிப்பீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்  22.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

14ssb3யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மூன்றாம் காலாண்டு பிரதேச செயலக ரீதியான செயற்திட்ட மதிப்பீட்டுக் கலந்துரையாடலும், மெச்சுரை ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கல் நிகழ்வும் இன்றைய தினம் (14.10.2021) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

15vanivizha1யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக வாணி விழாவானது மாவட்டச் செயலக நலன்புரிக்கழக தலைவர்திருமதி .செ.நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2021) காலை 11 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.

6PMwaterprojects3Prime minister Mahinda Rajapaksa initiated important milestones of Jaffna-Kilinochchi water supply project (a project that aims to provides safe drinking water to the population of the city of Jaffna and its surrounding urban and rural areas) .